Awarded with "Women Singer Award - 2023" during PRIMES Award for 2023 which was conducted at Pondy!
Organized by Puducherry Research Institute of Management Education & Science, @losdofficials Global Research Journal & Global Research Conference!
Thank you @BJPkannaniyer Anna!
அடிமட்டத்திலிருந்து தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கான பயிற்சி கொடுத்து, நாம் ஆட்சிக்கு வரும்போது, உலகத்தரமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், உலகத்தரத்தில் அரசுப் பள்ளிகள் என, ஒரு சிறப்பான தமிழகத்தை உருவாக்குவோம்.
இந்தியன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையே. இந்தியாவில், நமது தமிழகம் முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.
மதம், ஜாதி என்பது இந்த இயக்கத்திற்கு வெளியே. இந்த அரசியல் இயக்கத்தில் அனைவரும் சமம்!
Debut.
No Political background.
No money power.
Still won - with people’s trust.
Congratulations to Th @actorvijay Avl and @TVKVijayHQ .
Congratulations to all NDA candidates who emerged victorious.
When people decide, everything else becomes irrelevant.
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத���து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Happy Labour Day to the backbone of our nation - every worker whose hard work builds our future.
Your silent dedication powers our growth. Protecting your rights, safety, and dignity is the foundation of true progress.
பெரிய கண்டெய்னர்ங்க.மேல டிஷ் ஆண்டனா எல்லாம் வச்சிருக்காங்க.லேசா கதவு தொறந்து பாத்தேன்.எல்லாமே பொட்டி தான்.
எங்க எடுதுட்டு போறாங்கன்னு தெரியல.ஃபாலோ பண்ணி போயிட்டு இருக்கன்.
கொடுத்த 200 ரூபா பெட்ரோலுக்கே சரியா போச்சுங்க.ஏதாவது சேர்த்து போட்டு கொடுங்க.!
சார்... ஒரு பாடகி இசை அமைப்பாளர் ஒரு��்தர் தனக்கு பாலியல் கொடுமை செய்தார்னு கிளம்பிருக்கு..
யார் சார் அந்த இசை அமைப்பாளர்? நாமதான் கண்டுபிடிக்கணும்..
இதெல்லாம் விஷயமாய்யா, அந்த வைரமுத்துகிட்ட கேட்டா சொல்லிட்டுபோறார்...!!
கூல் டவுண்..!!
தெய்வமே...எங்கேயோ போயிட்டீங்க...
On behalf of the people of TN, we sincerely thank our Hon PM Thiru @narendramodi avl and our Hon Commerce Minister Thiru @PiyushGoyal avl for delivering a once-in-a-generation India–New Zealand Free Trade Agreement that strengthens India’s global trade standing.
This agreement gives Indian exporters 100% duty-free access to New Zealand across 8,284 products, and the goal is to double bilateral trade to about $5 billion in 5 years.
For India’s textile, leather, handloom, and engineering sectors, this means lower costs, better competitiveness, and more export orders.
The deal is especially valuable for TN because labour-intensive sectors like textiles and leather, which earlier faced tariffs, now get a major advantage in a premium market. It also opens up stronger opportunities for MSMEs, exporters, and skilled professionals from our state.