எந்த போலீஸ் கைது செய்து வேனில் அழைத்து சென்றதோ, அதே போலீஸ் ரோடு ஷோவில் பாதுகாப்பு கொடுக்கிறது! திமுகாரன் யாரும் சும்மா வரலைங்க சார் திமுக போராட்டக் களத்தில் வந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்🖤❤️
தொட மாட்டோம்
தொடவும் விட மாட்டோம்
தொட்டா விட மாட்டோம்
தொட்டவங்களையும் விட மாட்டோம்..!!
அப்போ புரியலை..இப்போ புரியுது....CM சார் இங்கே எதை தொட வந்திருக்கார்னு...🤣🤣
திமுக அரசு எதுவுமே செய்யலன்னு
negativity spread பண்ணவனுங்களையே
திமுக கட்டிய பெரியார் அறிவகத்த பார்த்து
வாய் பிளக்க ஆய்வு செய்ய வச்சது பாரு,
அங்கதான் நிற்கிறது, “திமுக கம்பிரமாக.🔥
தமிழ்நாட்டோட அடையாளமே
என்றென்றும் திமுகதான்டா🔥🔥🔥
தேர்ந்தெடுத்தார் .
காலத்தின் கவித்துவ நீதியை பாருங்கள் பல இன்னல்கள் மத்தியில் பொறுமையாக இருந்ததின் விளைவு இப்போது அவர் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் போகிறார் 🔥
காலத்தின் கவித்துவ நீதி ⚖️
பல ஆண்டுகளுக்கு முன்பு, டி.கே.சிவகுமாருக்கு இரண்டே வழிகள் தான் இருந்தன:
ஒன்னு பாஜகவில் சேர வேண்டும்
அல்லது
சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற நிபந்தை முன்வைத்தார்கள்.
தான் ஒரு காங்கிரஸ்காரனாகவே இறப்பேன் என்று கூறிக்கொண்டு கொஞ்சம் கூட தயங்காமல் சிறையை
அரசு மதுபான கடை இருந்த இடத்தில் கடையை மூடினார்கள் உடனே மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் இரண்டு நாட்களில் "மன மகிழ் மன்றம்" என்று தனியாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
நல்ல மாற்றம்...
அடுத்து உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது, அண்ணன் உதயநிதி அவர்கள் தோல்வியை புறம் தள்ளிவிட்டு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் கட்சி தொண்டர்களை சந்திக்க வேண்டும், உள்ளாட்சியை வலுப்படுத்தினால் தான் கழகம் இன்னும் ஆழமாக வலிமையாக இருக்கும்.
@arivalayam@Udhaystalin
திமுக ஆட்சியில பவர்கட் ஆனா ஸ்டாலின் தான் காரணம்,
பாட்டிலுக்கு 10 ரூபா வாங்குனா ஸ்டாலின் தான் காரணம்,
சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னா ஸ்டாலின் தான் காரணம்,
ஆனா தவெக ஆட்சியில எல்லாத்துக்கும் காரணம் அந்தந்த துறை அதிகாரிகளாம்.🔥
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை லஞ்சம் 25% உயர்வு! 🛑
படப்பை சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று 2 பத்திரப் பதிவுகளுக்கு தலா ₹25,000 வீதம் 50,000 லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. முன்பு 20,000 ஆக இருந்த லஞ்சத் தொகை, இப்போது 25,000 ஆக மேலிடத்து உத்தரவால் உயர்ந்துள்ளதாக ஆதாரப்பூர்வ தகவல்
சினிமா, ரீல்ஸ் மோகத்தில் கெட்டு சீரழியும் தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினர். இன்று ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சரே சிறார் குற்றங்களை ஆதரித்து படத்தில் நடித்தவர் தானே.
அவர் இப்போதாவது சமூகப் பொறுப்புடன் செயல்பட்டு மாணவர்களை நல்வழிபடுத்த முயற்சிக்க வேண்டும்.
#TVKFails