ஒரு 2-4 வருசத்துக்கு முன்னாடி, இங்க
எமதர்ம ராஜா, சித்திரகுப்தா, விசித்திரகுப்தன் காமெடி பண்ண மாதிரி
இப்போ சிங்கம் காக்கா எல்லாம் களம் இறங்கி இருக்கு போல 😄😄
ஒரு வெற்றிகரமான யூடியூபராக இருப்பதற்கு எத்தனை ஆய்வும், அறிவும் தேவைப்படுகிறது என வியந்து நிற்கிறேன்!
தவறவிடக்கூடாத காணொலி.
நமது தமிழ்நாட்டைப் பற்றி நமக்கே திருப்பிக் காட்டும் காலத்தின் கண்ணாடி. 👏💐
#SelfRespectMovement#CMStalininOxford
https://t.co/5VP1X7F9sk
இங்க திமுகக்கு ஆதரவா பேசுற ஐடிலாம் தினம் 200 வாங்கிட்டு டுவீட் பண்ணிட்டு இருக்குனு நினைச்சிட்டு இருக்கானுங்க போல... டேய் அவன் அவன் மாசம் லட்சதுல சம்பளம் வாங்கிட்டு இருக்கான்டா... திமுகல எந்த பொறுப்புலயும் இல்லாம... அவன் திமுகக்கு களமாடுறதுக்கு ஒரே காரணம்.. நன்றிக்கடன்...
கலைஞர்னால தான் நாங்க படிச்சோம், அவரால தான் நாங்க இன்னிக்கு இந்த நிலமைல இருக்கோம்... எண்ணிக்குமே எங்க விசுவாசம் திமுகக்கு மட்டும் தான்...