காவிரி உரிமைக்காகப் போராடி கைது செய்யப்படுவதும் திமுகவுக்குப் பெருமைமிக்க வரலாற்றுச் சுவடே! 💥
சட்டப் போராட்டங்கள் மூலம் காவிரியில் வெற்றி கண்ட பாரம்பரியத்தில், இன்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் போராட்டமும் இணைந்துள்ளது. 🔥
பொய்க் குற்றச்சாட்டுகளையும்
கலவரம் செய்வது மட்டுமே இவர்களது ஒரே அஜெண்டா!
பா.ஜ.க. கூட்டணி உள்ளே நுழைந்து உருப்பட்ட ஒரு மாநிலம் கூட இந்தியாவில் இல்லை.
சங்கிப்படை உள்ளே நுழைந்தாலே சர்வநாசம்தான்! பா.ஜ.க. ஒரு அழிவுசக்தி!
#VoteForDMK#SayNoToNDA#DMKWinningBig#KrishnagiriWithDMK
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் எனக்கு 2026 தேர்தல் பரப்புரையின் நிறைவு நாளான இன்று(21/04/2026) திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்��ிற்கு ஆதரவு திரட்டினோ��்.
#VoteForDMK
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்!
ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச���சியின் சுடர் ஒளிவீசுகிறது.
இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்க���க...
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#VoteForDMK
கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திடக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. @KanimozhiDMK M.P அவர்கள் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
நம் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அரசு விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 36000-ற்க்கும் மேற்பட்ட ஸ்போர்��்ஸ் கிட்ஸ் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்..!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
மக்கள் தலைவர் கழக தலைவர் திராவிட மாடல் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் உத்தரவின்படி கழக இளைஞர் அணி செயலாளர் எங்களின் எதிர்காலம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆலோசனைப்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் @r_sakkarapani ஆகியோர் ஆலோசனைப்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பெரியார் திடல் அருகில் கழக மாநில மருத்துவ அணி தலைவர் மாநிலங்களவை உறுப்பினர் அக்கா டாக்டர்.கனிமொழி என்.வி.எம்.சோமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது.
இக்கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் திரு. காமாட்சி, துணை செயலாளர் திரு. பிலால், பொருளாளர் திரு. சத்தியமூர்த்தி, பழனி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் தகவல் தொழில்நுட்ப அணி ��ாநில துணை செயலாளர் சகோதரர் பாச பிரபு, பழனி நகர கழக செயலாளர் திரு. வேலுமணி, கொடைக்கானல் நகர கழக செயலாளர் திரு. முகமது இப்ராஹிம், பழனி நகர் மன்ற தலைவர் திருமதி. உமாமகேஸ்வரி,பழனி ஒன்றிய,பேரூர் கழக செயலாளர்கள், கொடைக்கானல் ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர், நகர் மன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#ஸ்டாலின்_தொடர���்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
மக்கள் தலைவர் கழக தலைவர் திராவிட மாடல் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் #தளபதியார்@mkstalin அவர்களின் பிறந்தநாளான இன்று மார்ச் 1 மனிதநேயத் திருநாளில் வணங்கி மகிழ்கிறேன்...
#HBDCMMKStalin
திராவிட முன்னேற்றக் க��கத் தலைவர் தமிழக முதல்வர்
திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
அவர்களுக்கு இனிய 73வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
சமூகநீதியைக் காத்து தமிழகத்தை
முதன்மை மாநிலமாக மாற்ற உழைக்கும்
தங்களின் பயணம் தொடரட்டும்!!!
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்!
தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திருப்பத்தூரில் ஒன்று கூடுகிறது. வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பா��்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் ��ாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
இன்று 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு மக்கள் தலைவர் கழக தலைவர் திராவிட மாடல் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் உத்தரவின்படி கழக இளைஞர் அணி செயலாளர் எங்களின் எதிர்காலம் தமிழ்நாடு துணை முதலமை��்சர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆலோசனைப்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் @r_sakkarapani ஆகியோர் வழிகாட்டுதல்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி கொடைக்கானல் கீழ்மலை ஒன்றியம் வடகவுஞ்சி ஊராட்சி கிரா�� சபை கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கிராம பொது மக்களுடன் உரையாற்றியபோது.
உடன் கொடைக்கானல் வட்டாட்சியர் அவர்கள், கொடைக்கானல் கீழ்மலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. கருமலைபாண்டி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திரு. கணேசன், கொடைக்கானல் கீழ் மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தம்பி A.C.ஐயப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர், கழக ��ிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடரட்டும் ஸ்டால���ன்!
இன்று சட்டப்பேரவையில் தனது ஐந்தாண்டு ஆட்சிக்கால நிறைவைப் பற்றிய சுய மதிப்பீட்டினை பதிவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
என்னுடைய மதிப்பீட்டில் இந்த அளவு செயல்முனைப்புடன் (executive intent) விளங்கிய ஆட்சியை நான் இதுவரை கண்டதில்லை. ஐந்தாண்டுகளாக இடைவிடாமல் செய்திகளை பின் தொடர்ந்து வருகிறேன்.
பல்வேறு துறைகளிலும் புதிய திட்டங்கள், சிந்தனைகள் என அனைவரையும் தொடர்ந்து புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடத் தூண்டியுள்ளார். பூங்கா, நூலகம், மருத்துவமனை, பேருந்து நிலையம் என புதுப்பொலிவு பெற்றவையின் பட்டியல் மிக நீண்டது.
முதலீடுகளை ஈர்ப்பது, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முன்னணி வகிப்பது என்பவை அடிப்படையான சாதனைகள். அதற்கு மேல், பல்வேறு அம்சங்களில் ஆட்சியின் முனைப்பு வெளிப்படுவதுதான் முக்கியம்.
மக்கள் நலத் திட்டங்களிலும், பொதுவான காலை ��ணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்றவை தவிர நான் முதல்வன், புதுமைப்பெண் என்றெல்லாம் மிக முக்கியமான புதிய முயற்சிகளை எடுத்துள்ளார்கள். பள்ளிக் கல்வியில் பல மதிப்புக்கூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையெல்லாம் எடுத்துச் சொல்வதை சார்புத்தன்மை, ஆதரவு என்று மட்டும் புரிந்துகொள்வது அவலமான மனோநிலை. குறை சொல்வது மட்டுமே நடுநிலை, பாராட்டுவது சார்புத்தன்மை என்று நினைப்பது விமர்சன சிந்தனைக்கு முற்றிலும் எதிரானது.
உதாரணமாக இன்றைய தொலைகாட்சி விவாதங்களில் இதுதான் பேசுபொருளாக இருந்திருக்க வேண்டும். சன் நியூஸ் கேள்விக்களத்தில் சிறிதளவு பேசினார்களே தவிர, பிற விவாதங்களில் முதல்வரின் உரை கவனம் பெறவேயில்லை. சன் நியூஸில் ராஜீவ் காந்தி பங்கேற்றதைத் தவிர பிற சேனல்களில் தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
பாராட்ட வேண்டி��தை பாராட்டுவது என்பதும் மக்களாட்சியில் மிக மிக முக்கியம். இல்லாவிட்டால் இதையெல்லாம் ��ெய்யாமலேயே அரசியல் பண்ணலாம் என்ற எண்ணமே மேலோங்கும்.
ஸ்டாலின் தொடரட்டும்,
தமிழ்நாடு வெல்லட்டும்!🔥🏴🚩