நிர்வாகம் என்றால் என்ன, மாநில உரிமை என்றால் என்ன என்ற எந்த அடிப்படை அறிவுமே இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளைத் தேர்ந்தெடுத்தால் இதுதான் நடக்கும்!
கர்நாடக முதல்வர் காவிரியில் தண்ணீர் திறக்கவே முடியாது என்று உ���்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார். ஆனால், அதைப்பற்றிப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சற்றும் வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே ஓடுகிறார்!
தண்ணீர் தர மறுத்துக் கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. ஆனால் இந்த டம்மி தவெக அரசோ, மைக்கை பார்த்தாலே பயந்து நடுங்கி ஓடுகிறது!
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...
முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய��வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது - கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக Unofficial தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது,,,
இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் #ShootingModel த.வெ.க. அரசைக் கண்டித்து,
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்பேரில், கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட்-3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.
தஞ்சையில் கூடுவோம் - விவசாய விரோத #CallSheet Government-க்கு தக்க பாடம் புகட்டுவோம்!
Frame-ஐ பாருங்க Friends...
வெறும் Photoல மட்டும்தான் வெத்தா இருக்கீங்கன்னு சொல்லாம சொல்லிருச்சு இந்த மன்றம்
Performance பேசணும்னா ஒரே பெயர் @mkstalin ❤️🔥
🚨 151 Medical Seats Lost for Tamil Nadu.
🚨 Tamil Anthem pushed to 3rd place.
💭 "How do I divert everyone's attention?"
💡 Metro Ride
📸 Media Attention
🔄 Problem Diversion
Sometimes, changing the headlines is easier than answering the questions.
#TamilNadu#ChennaiMetro #Politics #Satire
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (https://t.co/wNsCbD5mP6)
ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழ���்கறிஞர்கள்
🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?
🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்ய���்பட்டதா?
🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?
🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழு��்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!
BREAKING 🚨
Priyanka Gandhi has sent shockwaves to BJP on the floor
"What was the need to use pellet guns and AK-47 against students. Were they terrorists? I want to know who ordered it, Prime Minister or Home Minister" 🔥
BJP went clueless 😭
அமைச்சர் விஜய் பாலாஜி ஆதரவு பெற்ற - சேலம் வீரபாண்டி தொகுதி தவெக கட்சி MLA பழனிவேல் முழு ஆதரவோடும் ஆசியோடும் தினமும் 100க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண் திருட்டு கன ஜோராஜ நடக்கிறது. அதை தலைமை தாங்கி செய்பவர் தவெக ஒன்றியசெயலாளர் சிவா...
யோவ் விஜய் பாலாஜி நீதானே சீமான் யாருனு கேட்ட... இங்கே வா... இது என்ன... இப்படி கொள்ளை அடிச்சுட்டு அதில் எகத்தாலமா பேசிட்டு திரியுற...
சென்ற 45 நாட்களில் சுமார் 10 கோடி மதிப்பிலான மணல் திருட்டு நடந்து MLA செல்வ செழிப்பில் உள்ளார். ஒரு MLA அதுவும் தொகுதிக்கு சம்மந்தமே இல்லா��வன் வந்து கொள்ளை அடிக்க முடிகிறது என்றால் அது தான் மாற்றம். ஏன் என்றால் யாருனு தெரிஞ்சா தானே அமைச்சர் தேடி போய் பார்க்க முடியும். இவனுக தான் யாருனே தெரியாதே மக்களுக்கு.
இந்த லட்சணத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க சட்டம் போட யோசிச்சுட்டு இருக்கார் நம்ம விஜய்.. முதலில் உங்க ஆளுங்கம்கிட்ட இருந்து கனிமவளத்தை காப்பாறுங்க விஜய்...
ஏண்டா இப்படி எல்லா பக்கமும் இவ்வளவு வெறி கொண்டு கொள்ள�� அடிக்க அலையுறேங்களே நல்ல சாவு வருமாடா உங்களுக்கு அப்படினு மக்கள் மண்ணை வாறி எரியும் காலம் விரைவில் வரும். அந்த அளவுக்கு ஆடுறானுக..
இன்று மாலை சிறப்பு வீடியோ "கனிமவள கொள்ளயன் தவெக" என்ற தலைப்பில் வெளியிடுகிறோம்...
This is absolute cinema 🔥
Gaurav Gogoi exposed BJP on the floor of Parliament
"Dharmendra Pardhan resigned because 21 NEET students died, but he was welcomed the next day as if he came from a war fought for India" 🗿
Opposition is ruthless now
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின�� உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.
எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#CauveryRights
#Mekedatu
AK 47 is an assault rifle. It is usually deployed when police forces are fighting terrorists or extremists (like Maoists)
It is never -- never -- used to contain civilian protests
The AK 47 weapon should never have been issued by the armoury to a policeman who was deployed to contain a civilian protest
Not only the policeman who used the AK 47 weapon but also the armoury-in-charge who issued the weapon should be suspended and subjected to disciplinary action
बिहार के सिवान में निहत्थे आंदोलनकारियों पर AK47 जैसे घातक हथियार का प्रयोग किसके कहने पर किया गया?
जो छात्र इसकी घातक फ़ायरिंग में घायल हुए हैं, उनके लिए पूरा देश चिंतित है।
पूरी दुनिया में फैले भारतीयों और ख़ासतौर से बिहार के मूल निवासियों के बीच इससे बेहद आक्रोश फैल गया है।