எதிர்கட்சிகள் ஆரம்பித்து செய்தி நிறுவனங்கள் தொட்டு அனைத்தும் தரப்பிலும் எப்படி குதிரை பேரம் நடந்து அதிமுக MLAகளை விஜய் விலைக்கு வாங்குகிறார் என்பதை சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எதற்கு ஆளுநர்? இன்று ஜி.விகடன் வெளியாகியுள்ள கட்டுரையில் எங்கே யாரை எப்படி சந்தித்தார்கள் என்பது கூட தெளிவாக வெளியிட்டுள்ளனர்... பின் ஏன் நடவடிக்கை இல்லை? அதுவும் மொத்த அதிமுகவை அழிப்பதற்கு திட்டமிடப்பட்டு வேலைகளை ஆந்திராவில் இருந்து செய்யகிறது விஜய் தரப்பு!
இந்த MLAகளை விலைக்கு வாங்கும் வேலையை எதோ வழியில் செய்வது தமிழகத்திற்கு சம்மந்தமே இல்லாத விஷ்ணு ரெட்டி. இதற்காகவே விஜய் இவரை முக்கிய ஆலோசகரா�� நியமனமும் செய்துள்ளார்.
உரிய நடவடிக்கை அவசியம்... விஜய் செய்வது மாற்று அரசியல் அல்ல... மாறாக ஒரு கீழ்தரமான அரசியல்... அதுவும் தமிழக அரசியலை ஆந்திராவில் இருந்து தீர்மானிக்கும் விஷ்ணு ரெட்டி...
அவரு பாட்டுக்கு அமைதியா இருந்திருப்பாரு...
வேண்டுமென்றே பொய் கேஸ் போட்டு, தமிழ்நாடு முழுக்க famous ஆக்கிவிட்டாங்க.
ஆனா, ஒரு நாள் முடியுறதுக்குள��ள உச்சத்தைத் லாடம் கட்டிட்டு வந்துட்டாப்புல்ல மனுஷன்! 🔥
உண்மையிலேயே நீங்க வேற லெவல், அண்ணா. 👏
@ARROffice
Hats off to you! 🫡
This is straight up dictatorial!
Which law empowers police to take cognizance of an insult to the CM? At best the aggrieved person can file a private complaint for defamation before the Magistrate. If the insult is about the CM's official duties, then a PP can file for defamation.
Arrest for defamation? Arnesh Kumar guidelines are very clear. There cannot be a routine arrest for these allegations.
The DGP/ HoPF will have to answer before an appropriate forum under what authority they've arrested someone for these kind of allegations/ alleged offences.
@tnpoliceoffl