எச்சரிக்கை பதிவு | ஆபத்தான படகு ஓட்டம்
குமரி மாவட்டம் மணக்குடி பக்கம் காலேஜ் புள்ளைகள கூட்டிட்டு போன படகுல Life Jacket ஒண்ணு கூட இல்லியாம். பெரிய குற்றசாட்டு வந்திருக்கு.
இந்த வீடியோல பாருங்க... காலேஜ் புள்ளைங்களும் டீச்சர்மாரும் சிரிச்சிகிட்டே படகுல போறாங்க. ஆனா ஒருத்தரு கூட உசிர காக்குற Life Jacket போடல.
ஒரு சின்ன அல வந்தாலும் போதும்... படகு லேசா ஆடுனாலும் போதும்... பெரிய விபத்து ஆயிடும். அப்புறம் அழுது பிரயோஜனம் இல்ல.
படகுல போகும் போது Life Jacket போடுறது சட்டம். அத மறந்துடாதீங்க. ஆள அதிகமா ஏத்துறது, படகு ஓரத்துல உக்காருறது, கரைல வெளையாடுறது எல்லாமே ஆபத்து தான்.
School Tour ஆ இருந்தாலும் சரி, Field Work ஆ இருந்தாலும் சரி... மொதல்ல உயிரு முக்கியம்.
பாதுகாப்பு உபகரணம் இல்லாம படகு ஓட்டுறவன் மேல உடனே புகார் குடுங்க. புள்ளைங்க உயிரு வௌயாட்டு இல்ல.
அதிகாரிமாரே இத விட்டுடாதீங்க, நல்லா விசாரிச்சு கடும் நடவடிக்கை எடுங்க.
அப்பாக்காரனும் School நிர்வாகமும் கொஞ்சம் கண்ண தொறந்து பாருங்க.
Life Jacket இல்லனா அடுத்து ஓட போறது "அழுக சோக பாட்டு" தான்.
"அமைச்சருக்கு அத்தனை பணிவிடையும் செய்கின்றோம்.. அதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது எனக் கேட்டார்களா? G-Pay-வில் மாமன் மச்சானுக்கு 5 ரூபாய் போட முடியல.. அத்தனைக்கும் கேள்வி வருகிறது"- நாமக்கல் ஆட்சியரின் தீர்வு செயலியை செயல்படுத்த மாட்டோம் எனக் கூறி வருவாய்த் துறையினர் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டம்
#Namakkal | #Collector | #RevenueDepartment | #Protest
எங்களுக்கு குடும்பம், குழந்தை, உடல்நலம் எல்லாம் இருக்கு. அதை மதிக்காமல் “My Rights to Pee” என்று சொல்லும் நிலைக்கு உழைக்கும் மகளீரை தள்ளக்கூடாது.
Tech Mahindra போன்ற நிறுவனங்கள் பெண் ஊழியர்களை இப்படி நடத்தினால், “Women at Work” என்ற பேச்சு வெறும் காகிதத்தில் மட்டும் தான் இருக்கும். எல்லா IT ஊழியர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கு,
அடிப்படை உரிமைகள், மரியாதை, மனிதநேயம் தேவை. நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
#ITEmployeesRights #TechMahindra #WomenAtWork #WorkplaceHarassment #WomenRights #MyRightsToPee
தமிழக முதல்வருக்கு நாட்டிற்கு முக்கியமான பல கேள்விகளைக் கேட்டுள்ளார் மேனாள் முதல்வர் ஸ்டாலின்!
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
@mkstalin
#Cauvery #Delta #PMModi #Farmers #CMVijay #Karnataka #Tamilnadu #StateRights
மீண்டும் ஒரு காவல் மரணம்?
தூத்துக்குடி: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம் (26) என்ற
இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
போலீசார் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள குடும்பத்தினர், உடலைப் பெற மறுத்து மருத்துவக் கல்லூரியில் போராட்டம்
India is such a beautiful country with such beautiful people - thanks for sending food for protesters. We are so overwhelmed.
BUT for today, we have received more than enough food - please don’t send any more!
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
ABHIJEET CONFRONTS POLICE OVER JANTAR MANTAR LOCKDOWN 🚨
ABHIJEET 😡: Yesterday you beat students, injured young girls, and still they stayed peaceful. After all that, you are blocking them again today.
POLICE: Come inside and talk.
ABHIJEET 🎯: Why inside? Lathis were used on the road, so answer on the road, in front of the media.
POLICE: No one is being stopped.
ABHIJEET 🔥: Then why are entry points shut? Why are students saying they are being stopped? This is not miscommunication. The videos are there.
16-YEAR-OLD GIRLS TEAR THROUGH GOVT’S “ANTI-NATIONAL” SCRIPT 🔥
REPORTER: What happened here?
KANIKA 😡: We were marching peacefully. Police pushed us, hit us, tore clothes and hurt students. Is this why they have power?
REPORTER: Why did you come?
ANSHIKA 🔥: We skipped school because we care about our future. If fighting for education is wrong, then what is right?
REPORTER: What is your message?
RIYA 🎯: We are 12th-class students. If we stay silent today, this broken system will become our tomorrow. We want education, safety and accountability.
THE MOMENT: These girls did more damage to the “anti-national” narrative than any speech could. They came with school bags and left power exposed.