Breaking News | அரசு வழக்கறிஞர்களை நியமிக்க லஞ்சம்
தவெக ஆட்சியில் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாக தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி உயர்நீதிமன்றத்தில் மனு
அமைச்சர் ஆனந்த் பரிந்துரை அடிப்படையிலேயே வழக்கறிஞர் நியமனம் என மனுவில் தகவல்
TVK Government | Chennai High Court | Petition | 02 July 2026
#ChennaiHighCourt #Petition
Politics is very unforgiving. So when you look at states that have done exceptionally well, have lost. Like DMK has done very well for Tamil Nadu, and I used to compete with them in terms of investments - @naralokesh !
Source - indian express !
@arivalayam@TRBRajaa 🥺❤️
#DMK
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தொடங்கி வைப்பது சட்டப்பேரவை மரபு. அந்த விவாதத்தை எதிர்கட்சித் தலைவர் முடித்து வைப்பார்.
எதிர்கட்சித் தலைவர் பேசிய பிறகு அந்த விவாதம் முடிந்து விடும். அதன் பிறகு Treasury benchல் இருந்து முதலமைச்சர் மட்டுமே பேச வேண்டும். எல்லா துறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார்.
ஒரு அரசின் எல்லா துறைகளுக்கும் முதலமைச்சர் பொறுப்பானவர். ஆனால் முதலமைச்சரின் துறை தொடர்பாகவே மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வது போல, முதலமைச்சர் பதிலுரைக்கு முன் எதிர்கட்சித் தலைவருக்குப் பதிலளித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கென்று மரபுகளும் விதிகளும் இருக்கின்றன. அது பின்பற்றப்படுவது அரசுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நல்லது.