🔔 | பாதுகாவலர் #NayeemMoosa : 15ஆம் தேதி, நமக்கு ஒரு ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி இருக்கிறது,
பாருங்க, [இப்போது இங்கே காத்திருப்பது] நேர விரயம், சார் @TVKVijayHQ வெளியே போகமாட்டார். அதனால் 15ஆம் தேதி வாருங்கள், நமக்கு ஒரு சந்திப்பு நிகழ்ச்சி இருக்கிறது."
#Fans : "இங்கேயா? என்ன நேரம்?"
பாதுகாவலர் #NayeemMoosa : "மதியம் சுமார் 2:00 மணிக்கு நீங்கள் வரலாம். 15ஆம் தேதி, ஆமாம், 15ஆம் தேதி. இல்லையென்றால், உங்களுக்குத் தெரியுமல்லவா, தேவையில்லாமல் !
அரசியலில் விஜயகாந்தை கோமாளியாக்கினார்கள்,
மோடியை கோமாளியாக்கினார்கள்,
எடப்பாடியையும் கோமாளியாக்கினார்கள்…
இன்னைக்கு @TVKVijayHQ ஸ்டாலினை கோமாளியாக்கும்போது மட்டும் ஏன் இப்படி அழுது புலம்புறீங்க? 🤣🤣🤣
அடுத்தவங்களுக்கு போட்ட வேடம், இப்போ உங்களுக்கே திரும்பி வந்திருக்கு!
#KarmaIsABoomerang
@DMKITwing கொஞ்சம் அடக்கி வாசிங்க! 😂😂
திராவிடர்களை எதிர்க்கிறேன் என்று சொல்லிக்கிட்டு, இன்னைக்கு திமுகவுக்கு சொம்பு தூக்கி அடிமை வேலை பார்க்கிறதுக்கு காரணம் என்ன? 🤣
“ஸ்டாலின் வாழ்க! கருணாநிதி வாழ்க!”ன்னு புகழ் பாடுறதுக்கு என்ன காரணம் மாமா?
What மஞ்சப் பொடி! 🤦🏻♂️😂
இது ரொம்பவே Wrong!