ரசிகச் சண்டையில் பேசுபவர்களைக் குறை கூற ஒன்றுமில்லை. எல்லாத் தரப்பிலும் அது எப்போதும் இருக்கும்.
அதில் வரம்பு மீறுகிறவர்களையும், ஊடகத்தினர் என்ற பெயரில் பொய்யை நிஜம் போல அடித்து விடுபவர்களுக்கும், யூட்யூப் வருமானம் உள்ளிட்ட அற்ப காரணங்களுக்காக வாய்க்கு வந்ததை அள்ளித் தெளிக்கும் அயோக்கியர்களுக்கும் காலமும், கர்மாவும் கட்டாயம் பதில் சொல்லும்.
காலமும், கர்மாவும் அவ்வளவு சீக்கிரம் முடங்கிப் போய்விடுமா என்ன?!
பொய்கள் புயல் போல் வீசும்.. ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்!
#Thalaivarism #Thalaivar @Rajinikanth
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
மதுரை. சித்திரை. ஒரு பேரற்புதம். ✨
தூங்காநகரத்தில் உலகின் மிக நீளமான திருவிழாவைக் கண்குளிரக் காண்பது ஒரு வரம்! வீதியெங்கும் மக்கள் வெள்ளம், மனமெங்கும் பக்திப் பரவசம்! ❤️🙏
#MaduraiChithiraiFestival#MeenakshiAmman#Kallazhagar
Without #Amma_laptop, many youngsters would have struggled to get jobs in the IT & digital field
But still no ADMK member has ever said, “You earn your living because of us”
It shows how Amma raised her party members ❣️
Only cheap-minded talk like that
I have taken the pledge to support Mother Earth. Join me in protecting our planet and promoting sustainable living by taking the pledge at https://t.co/ZqEfuN5ogl https://t.co/9oSd4bMVXC via @MyGovTamil
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial