@dmk. நிர்வாக வசதிக்காக தமிழக மாநில அரசு பல புதிய மாவட்டங்கள், மாநகராட்சிகளை (மேயர்களை)உருவாக்கலாமாம்.
ஆனால் மத்திய அரசு அதே நிர்வாக வசதிக்காக புதிய M.P. தொகுதிகளை உருவாக்க கூடாதாம்..
எந்த ஊரு நியாயம் இது ???
@mkstalin@HemantSorenJMM@mkstalin@BJP4India
can wish Hemant Soren a happy birthday without blinking…
But the Gen Z students getting crushed in Jharkhand? Sudden silence.
Playing violin for the strongman is easy.
Speaking up for the students?
Some principles only activate when the target is Modi.
@DMKITwing நீங்க 'திராவிட மாடல்' என்ற பெயரில் ஐந்து வருடங்களாக ஸ்டிக்கர் ஒட்டி தமிழகத்தை சீரழித்து போல,
தவேகவும் செய்ய கூடாது என கண்டித்து சொல்லுங்க கொத்தூஸ்..
@vikatan@thirumaofficial@TVKVijayHQ@arivalayam
அப்ப 33% பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவையும் எதிர்ப்பிற்களா ?
இல்லை இருக்கும் 39 சீட்டில் 13 சீட் மகளிருக்கு தர ஒத்து கொள்வார்களா உங்கள் ஆண் கட்சி MPகள் ???
@PttvNewsX திமுக அராஜகம் செய்து ஆட்சிக்கு வந்து,
அலங்கோல ஆட்சி நடத்தியதால் தான் இப்ப உங்களை தெரு தெருவாக கதற வைத்து இருக்காங்க தமிழக மக்கள் என்பதை உணர்ந்து திருந்துகள்
@VirudhunagarMP .
கணக்கில் weak ஆ தமிழக காங்கிரசு தலைவருக்கு ?
உ.பி.யில் 80 க்கு 40 அதிகரிப்பு 50% உயர்வு.
தமிழகத்தில் 39க்கு 19 அதிகரிப்பு . அதே 49% உயர்வு.(39 சரி பாதி முழு எண்ணாக வராது)
இதில் என்ன குழப்பம்..
@manickatagore@TVKVijayHQ
முட்டாள்களின் கூடாரமாக மாறி விட்டது காங்கிரஸ்.
மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தொகுதிகளை அதிகப்படுத்துவது எப்படி ஆபத்தாகும்.
மாநில கட்சியாக மாறி விட்டதா காங்கிரஸ்?
எதிர்காலத்தில் வட இந்தியாவில் ஜெயிக்கவே மாட்டோம் என நம்புகிறார் காங்கிரஸ் ?
@AIADMKOfficial .உங்களிடம் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா MPகளே கிடையாதே ???
பின்புற ஜன்னல் மூலம் கிடைத்த ராஜியசபா MPகள் மட்டுமே இருக்காங்க ???
பின் எதற்கு இந்த தேவையில்லாத built up?