நேற்று முதல் ஊடகங்களில் வெளியா��ி வரும் செய்திகள் இவை.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்��ும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.
மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆட்சிக்கு வரும்போது Peak Corona 😎
குறை சொல்லல ,நேரம் கேட்கல , பட்ஜெட் பார்க்காம கொரானா நிதி உதவி , இலவசபஸ் , பெட்ரோல் ,ஆவின் விலை குறைப்பு , 5 சவரன் நகை தள்ளுபடினு
செஞ்ச ஒரே நபர் @mkstalin
அன்று TN 9th
இன்று TN No.1 State 👍
திராணி வேனும் 😎
நம் பெருமைக்குரிய செஞ்சிக் கோட்டை 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டு கடந்த பிறகு இப்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பத��� மகிழ்வு தரும் செய்தி. இந்தியாவின் பிற பகுதியினரும் வெளிநாட்டினரும் வந்து பார்க்கும் சுற்றுலாத் தலமாக செஞ்சி மலரட்டும்.
The Hon’ble Chief Minister Thiru. @mkstalin today launched the first phase of the SimpleGov initiative, a vision that had been announced in the 2023 Budget during my tenure as Finance Minister. Now, as the Minister for IT & Digital Services, I am proud to see that vision take shape under the aegis of my department, with the technical support of @TNeGA_Official. This launch is a testament to Hon’ble Chief Minister’s unwavering commitment to translating policy announcements into action. The roll-out of these digital services delivers governance that is simpler, faster, and more accessible to the people of Tamil Nadu.
With ten key services—including Solvency Certificates, Conduct Certificates, Licenses for Old Age Homes and Working Women’s Hostels, and NOCs for passport applications by government employees now made fully online the SimpleGov platform will expand to cover 150 services by next year. With QR codes, self-certification, and digital signatures now replacing physical inspections and manual procedures, Tamil Nadu is setting new standards in public service delivery.
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு!
நம் உயிருட��் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
கூடிக் கலைவதல்ல கழகத்தின் நிகழ்வுகள். திசைவழியைத் தீர்மானிக்கும் செயல்பாடுகளைத் திட்டமிடும் களமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அமைகின்றது. இதுதான் இந்த இயக்கத்தின் முக்கால் நூற்றாண்டு க��ல வரலாறு. கழகம் என்ன முடிவெடுக்கும் என்பதை உடன்பிறப்புகள் மட்டுமல்ல, மாற்று இயக்கத்தினரும் உற்று நோக்குகின்ற சூழலில்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த கூடல் மாநகராம் மதுரையில் கழகப் பொதுக்குழு கூடுகிறது.
பேரறிஞர் அண்ணா தலைமையில் உருவாகி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையில் இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இந்திய அரசியலில் தவி���்க்க முடியாத மாநிலக் கட்சி என்ற நிலையை அடைந்திருப்பதற்குக் காரணம், பொதுக்குழு - செயற்குழு - மாநாடு என எதுவாக இருந்தாலும் அது கொள்கை சார்ந்த நோக்கத்துடன் நடத்தப்பட்டு, அதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, செயல்வடிவம் பெறுவதால்தான்.
கட்சியைத் தொடங்கிய நாளிலேயே “களத்திற்கு வா போராடலாம் - சிறையை நிரப்பலாம்” என்று கழகத் தொண்டர்களை அழைத்தார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. பதவி ���ுகத்திற்காகவே கட்சி தொடங்குபவர்கள், பதவியைக் கா��்பாற்றிக் கொள்வதற்காகக் கட்சியையே அடமானம் வைத்தவர்கள் நிறைந்த இன்றைய அரசியல் சூழலில், சிறைவாசத்தைச் சிரித்த முகத்துடன் ஏற்று, நெருக்கடி நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டுக் கடந்த வெற்றிகரமான இயக்கமாகச் செம்மாந்து நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த மகத்தான இயக்கத்தைக் கட்டிக்காத்த உடன்பிறப்புகளாம் உங்களை வழிநடத்தும் தலைவனாக எனக்கு நீங்கள் அளித்திருக்கும் வாய்ப்பை, மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் பயன்படுத்தி வருகிறேன்.
உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தஞ்சையில் கழகத்தின் விவசாய அணி சார்பில், காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து விவசாயச் சங்கங்களையும் இணைத்து, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக்கடன் நிபந்தனைகளை உடனே கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்��ம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக உள்ள கழக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் வேளாண் பெருங்குடி மக்கள் அணி அணியாய்த் திரண்டு ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் கண்டனக் குரலை எழுப்புகிறார்கள்.
ஏழை - எளிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு, தங்க நகையை அடமானம் வைத்தே கடன் பெற்று வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகளால் வங்கிகளில் நகைக் கடன் பெறுவதில் மிகப் பெரும் நெருக்கடியை ஏழை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தனியார் கடன் நிறுவனங்களை அவர்கள் நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிக வட்டி, வட்டிக்கு வட்டி என்ற நிலைக்கு ஏழைகள் ஆளாவதும், அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த தங்க நகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அடமானம் பெற்று, தங்களை வளர்த்துக் கொள்ளவுமான நிலையை இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள நிலையில், மக்களை வாட்டி வதைக்கும் இந்த நிபந்தனைகளைக் கைவிட வேண்டுமெனத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தியிருக்கிறேன். கடிதத்தில் நான் வைத்துள்ள கோரிக்கைக் குரலுடன், கழகத்தின் சார்பில் கண்டனக் குரலையும் விவசாயிகள் ��ருங்கிணைந்து எழுப்புகிறார்கள்.
மக்கள் நலனே நமது நோக்கம். ஒன்றிய பா.ஜ.க. அரசு நாட்டு மக்களின் நிலை பற்றிச் சிந்திக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் நகைக்கடன் நிபந்தனைகள் வரை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தாக்குதல் தொடுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களை அந்தத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பெரியகருப்பன் அவர���கள், “ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது” என அறிவித்திருக்கிறார். ஒன்றிய அரசு வஞ்சித்தாலும், ஏழை - எளிய மக்களை மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள் அரவணைக்கும்.
முந்தைய ஆட்சியாளர்கள்போல பதவிக்காக, மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைக்கும் வழக்கம் திராவிட மாடல் அரசுக்கு இல்லை. கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தர மறுத்தாலும், அண்ணா தந்த இருமொழிக் கொ���்கையே இங்கே நிலைத்திருக்கும் என்ற உறுதியுடன் மாநில அரசின் நிதியில் கல்விக்குச் செலவிடுகிறோம். நகைக்கடன் நிபந்தனைகளால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை மக்கள் நாட முடியாத நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு உதவுகிறோம். இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் செயல்பாடு. மாநில உரிமைகளை விட��டுக் கொடுக்காத உறுதிப்பாடு.
இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. அவர்களின் மனம் நம் பக்கம் உள்ள நிலையில், தேர்தல் களம் நம் வெற்றிக்கு முரசு கொட்டி அழைக்கிறது. உடன்பிறப்புகளால் தலைவர் பொறுப்பை ஏற்றது முதல், எதிர்கொண்ட தேர்தல் களங்கள் அனைத்திலும் கழகம் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது. சளைக்காத உழைப்பும், சரியான வியூகமும்தான் நம் வெற்றிக்கு அடிப்படை.
திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், இரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான கடமை என்ன? நம் இலட்சியப் பயணத்தின் இலக்கு எது? என்பதையெல்லாம் உடன்பிறப்புகளாம் உங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1-ஆம் நாள் கூடுகிறது. கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனாகவும் பொதுக்குழு உறுப்பினர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் அன்புடன் அழைக்கின்றேன்.
வீரமும் பாசமும் நிறைந்த மதுரை மண்ணில் பொதுக்குழுவா, ���ாநாடா என வியக்கின்ற வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான திரு.பி.மூர்த்தி அவர்கள். மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.சேடப்பட்டி மு.மணிமாறன் ஆகியோர் உடனிருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தென்மாவட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பொதுக்குழு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். பொதுக்குழு நடைபெறும் அரங்கம், அதற்கான பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவருந்தும் இடம், தங்குமிடங்கள் என ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் அமைத்துள்ளதை நாள்தோ��ும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறார்கள். காட்சிகளையும் படங்களையும் வாட்ஸ்அப் மூலம் பார்த்து உரிய திருத்தங்களையும் தெரிவித்துள்ளேன். கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியதுடன், எனக்கும் அது பற்றிய விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 1 காலை 9 மணிக்குப் பொதுக்குழு தொடங்குகிறது. அதற்கேற்ப பொதுக்குழு உறுப்பினர்களான உடன்பிறப்புகள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உரிமை மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காலை 8 மணிக்கே அரங்கத்திற்கு வருகை தந்து, கழகப் பொதுச்செயலாளர் தங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைக் காட்டி, பதிவு செய்துகொண்டு, அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து, சரியா�� நேரத்தில் பொதுக்குழு தொடங்கிட உடன்பிறப்புகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.
பொதுக்குழு உறுப்பினர்களின் மனம் திறந்த கருத்துகள், கழக முன்னோடிகளின் உணர்ச்சிமிகு உரைகள், இந்திய அரசியலையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கவிருக்கும் தீர்மானங்கள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்��ைக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய உரை என மதுரை பொதுக்குழு செறிவான நிகழ்ச்சி நிரலுடன் நடைபெறவிருக்கிறது.
2026 சட்டமன்றப் பொதுத்தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடர்ந்திட ஆற்ற வேண்டிய களப்பணிகளைத் தீர்மானித்திடவும், அதனை ஒவ்வொரு தொகுதியிலும் செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திடவும் கழக உடன்பிறப்புகளைப் பொதுக்குழுவில் சந்திக்க ��ர்வமாக இருக்கிறேன். பொதுக்குழுவில் கூடிடுவோம்! பொதுத்தேர்தலில் வென்றிடுவோம்!
அன்புடன்
மு .க. ஸ்டாலின்
திருவள்ளுவர் ஆண்டு 2056
வைகாசி 16
30-05-2025
Owing my gratitude to the Chief Minister of Tamil Nadu Thiru @mkstalin avargal not just for his governance but for his foresight in placing the youth of TN at the heart of the state's economic development.
In the landscape of India's economic development, Chennai is emerging to be a formidable contender in Global Capability Centre (GCC).
While Banglore has long held the mantle as nation's tech hub, Chennai's recent strides, bolstered by strategic infrastructure investments, inclusive policies and most importantly the focus on youth empowerment, signal a paradigm shift that will redefine the future of India's knowledge economy.
Chennai's GCC sector has witnessed unprecedented growth.
In the fiscal year 2024 Chennai added 95,000 new employees to its GCC workforce surpassing Banglore (68,000) and Hyderabad (75,000).
This surge elevated the total headcounts in GCC with more than 250 established GCCs operating in the city. Projections indicate that by 2030 Chennai could host approximately 460 GCC units accounting 11% of India's GCC pool.
Chennai's GCCs are diversifying beyond traditional IT services into sectors like automotive R&D, biotechnology, fintech and Artifical Intelligence.
Tamil Nadu Government has been instrumental in creating a conducive environment for GCC expansion by focusing on Metro rail ensuring last mile connectivity, better roads, green building initiatives and incentive schemes ensuring growth is sustainable and inclusive.
This coupled with schemes like Naan Mudhalvan that includes Curriculum integration, industry collaboration and focus on pratical skills ensures that the young workforce of Tamil Nadu remains competitive in the global arena.
The government has also ensured increased workforce participation of women through various schemes like that of 'Vidiyal Payanam' 'Costless bus travel' and prioritising job opportunities of women thereby empowering women.
As Chennai cements it's position as a global hub for GCCs, the youth of Tamil Nadu stand at the cusp of unprecedented opportunities.
A must watch video to understand the pace with which TN is moving forward under the DMK regime.
https://t.co/GbVtSq5HiY
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சி தமிழர் அண்ணன் @thirumaofficial அவர்களை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
நம்ம பிள்ளைகள் டாக��டர் ஆகனும்னு மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரின்னு எய்ம் வச்சி காலேஜ் கட்டி வச்சவர்களுக்கு தான் அதோட வலி தெரியும் நம்ம பிள்ளைகள் அதுல படிக்க முடியாம போகுதேன்னு. நேத்து வந்த கூத்தாடிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை அண்ணா 🙂 @TVKVijayHQ
பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய ஜனநாயக பேரியக்கமான திமுகவின் பொதுக்குழு கூட்டம் மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் -1 ஆம் நாள் நடைபெறுகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் அணி திரண்டு வாரீர்! 🖤❤️
கழகத்தை மேலும் வலுப்���டுத்தப் புதிய அறிவிப்புகளை திராவிட நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் வெளியிட இருக்கிறார். பொதுக்குழுவில் கலந்தாலோசித்து பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டுவோம்! 🌄
#DMK
ஆசிய தடகளப் போட்டி 2025 தொடரில், மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாடு வீராங்கனை சுபா வெங்கடேசனுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.
அவர் மேன்மேலும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
We could see two contrasting videos today where one educates and the other misguides.
Hon'ble Minister @Udhaystalin
as a responsible leader of a people centric movement speaks with historical clarity and political integrity. He explains why NEET is not just flawed but fraudulent.
He recalls how in early days of medical education Sanskrit was mandatory to even apply for medical education. This was not about merit but about exclusion.
He also explains that it was the Justice party, the ideological foundation of today's DMK that abolished such discriminatory practice.
He highlights the case of Miss Nila Bharathi, a student from Tamil Nadu who couldn't secure a medical seat via NEET but later went on to top the State in the UPSC examination - the most competitive examination of the nation.
He rightly points out that NEET isn't about intelligence, and implies that it's only about expensive coaching and repeated drilling.
On the other hand, actor turned politcal actor, @TVKVijayHQ
takes a completely different route.
Instead of standing up for the students of Tamil Nadu, for the health infrastructure of Tamil Nadu, educating them about the marketocracy of neet, he tells students
"NEET is not the only exam" through which he implies that medicine is not the only field to aspire to.
This is exactly what RSS BJP ecosystem has been repeating since NEET was imposed. Its a cop out, not a solution.
By diverting attention, normalising NEET,and refusing to take a political stand vijay has shown a disturbing alignment with the BJP RSS narrative which seems to be deliberate and due to lack of political knowledge.
The choice is clear,
One speaks the truth and fights for rights.
The other surrenders to the Union and sugarcoats injustice.
Dravidian movement is about educating the people. Not misguiding.
Grateful for this recognition from my leader @mkstalin who inspires us every day to pursue the ideals of Self-Respect, Social Justice, State's Rights and Federalism. We follow your lead as you defend the rights of all fellow citizens.🙏🙏🙏
ராமதாஸின் வாரிசோ
மூப்பனாரின் வாரிசோ
ஓ பன்னீர்செல்வத்தின் வாரிசோ
ஜெயக்குமாரின் வாரிசோ.
களத்தில் இருக்கிறார்களா என்று தேடிப் பாருங்கள், உதயநிதியை ஏன் திமுக துணை முதலமைச்சர் ஆகியது என்பது புரியும்.
திமுகவில் வாரிசு என்பது பிறப்பினை வைத்து அல்ல, கொள்கையை வைத்து, உழைப்பை வைத்து.
உழைப்பு..உழைப்பு..உழைப்பு..என்பதுதான் எங்களின் தாரக மந்திரம் 🔥🔥
@mkstalin@Udhaystalin@TRBRajaa@Avadi_Nasar@iamchsekar@DMKITwing