மேல்மலையனூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு போக்குவரத்து சேவை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி..
RuralDevelopment | PublicTransport | 11 July 2026
#Melmalayanur#Newstamil24x7
10.07.2026
தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் அரசியல் எழுச்சியாக மாற்றிடும் நோக்கில், இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மண்டல செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றேன்.இக்கூட்டத்தில் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் தலைமையேற்று, தமிழ்த் தேசிய அரசியல், சமூகநீதி, சனநாயக உரிமைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
ஆகத்து 17 தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை வரலாறு படைக்கும் வெற்றி மாநாடாக மாற்றிட உறுதியுடன் களமிறங்குகிறோம்.
#vck #vckitwing #ezhilcaroline #tholthirumavalavan #tnpolitics
பணி ஆணை சான்றிதழின் மேல் உயி*ழந்த மகள்,மனைவி புகைப்படத்தை வைத்து பெற்றுக்கொண்ட நபர் மனம் நொந்து அழுத முதல்வர்...
CMJosephVijay | TVK | CMVijaykarurvisit | TVKVijay
#Newstamil24x7#CMVijay#Karur
கள்ளக்குறிச்சி மாவட்டம் - கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம் - கிளாக்காடு ஊராட்சி - கூடாரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடத்தை இன்று (10.07.26)மாவட்ட ஆட்சியர் திருமதி. J.E. பத்மஜா அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தோம்.
@collector_kki@KallakurichiPro@TNDIPRNEWS
"பாஜகவைப் பற்றி பேச வேண்டாம் என்று எங்களை முதலமைச்சர் தடுக்கவில்லை. அப்படியென்றால் எங்கள் கருத்தில் அவருக்கு உடன்பாடு இருக்கு என்று அர்த்தம். எங்கள் கூட்டணியில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. எங்களின் குரலை முதலமைச்சரின் குரலாக எடுத்துக் கொள்ளலாம். ‘talk less... work more' என்பதை பின்பற்றுகிறார் முதலமைச்சர்." - திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #Vijay | #TVK | #BJP
ஆகத்து 17 அன்று நடைபெறும் தமிழ்த் தேசிய மாநாட்டை முன்னிட்டு காஞ்சிபுரம் மண்டல கூட்டத்துக்கு செல்லும் வழியில் காஞ்சிபுரம் பொறுப்பாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராகவும், போதைக் கலாச்சாரத்திற்கு எதிராகவும், சாதி மதவெறிக்கு எதிராகவும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) முன்னெடுத்துள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து படிவத்தில் முதல் கையெழுத்திட்டேன்.