இதெல்லாம் ஆசிய கண்டத்துலயே எவனுக்கும் பண்ண துணிச்சல் இல்லை 💯
சென்னைல சும்மா ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்ற மாறி ஒரு ஆட்டம்
கலைஞர் Breed 🔥🔥
@Office_of_Udhay
Thrisha கூட இருக்கது யாரு தெரியுதா?!!
லால்குடில லீமா ரோஸ்க்கு பிரச்சாரம் பண்றப்ப rose colour sareeல trendஆன அக்கா தான்… லீமா ரோஸ்ம் இப்ப துபாய் போறாங்க போல.. அது தனியா போட்டோ வேற பாத்தேன்
இரண்டு நாள் முன்னாடி தான் லாட்டரி தொழில் வரிகட்டி நியாயமா பண்றோம்.. திமுக எதுக்கு என் கணவர இழுக்குறாங்கனு பேட்டி குடுத்துச்சு…
இப்ப திரிஷா கூட துபாய் பயணம்..
அதிமுக… ரைட்ரா.. 2031க்கு சண்ட போட இருப்பானுகளானு தெரியல😒
திமுக MLA பேசுறப்போ எதுக்கு சங்கியை
எழுப்பி பேச சொல்றாரு...
வெள்ளை ச(அ)ங்கி JCD பிரபாகரன்?
அவன் எழுந்து
சம்பந்தமே இல்லாம
பேசி Trigger பண்ணி திசைதிருப்புவான்!
" விபத்தில் ஆட்சிக்கு வந்தது தான்
தவெக - எந்த கொள்கையும்
கிடையாது ஒரு மண்ணும்
கிடையாது"--
எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.@DMKITwing@arivalayam@mkstalin@TRBRajaa
"சோறு திண்ணும் எவனும் இதை மறுக்க முடியாது... 6 மாதம் போனதும் காட்பாடி மக்கள் வேறு வழி இன்றி துரைமுருகன் வீட்டில் வந்து நிற்பார்கள்..." ஆர்.எஸ்.பாரதி ஆருடம்
#Vellore | #Duraimurugan | #DMK | #RSBharathi | #PolimerNews
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த ஒரு இளம் உயிரை இழந்திருப்பது தாங்க முடியாத துயரம். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
ஒரு மாணவரின் உயிரைவிட எந்தத் தேர்வும் முக்கியமல்ல. மாணவர்களின் உயிரையும் கனவுகளையும் பறிக்கும் இந்த நிலை இனியும் தொடரக்கூடாது. நீட் தேர்வு குறித்து ஒன்றிய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காக்க வேண்டும்.
கழகத் தலைவர் மதிப்பிற்குரிய @mkstalin அவர்களின் தலைமையில், நீட் விலக்கை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உறுதியுடன் குரல் கொடுத்து வருகிறது. மாணவர்களின் உயிர், கல்வி உரிமை மற்றும் சமூகநீதியைப் பாதுகாக்க, #BANNEET என்பதே தமிழ்நாட்டின் உறுதியான கோரிக்கை.
#NEET #BANNEET #SocialJustice #TamilNadu @arivalayam