#Watch | ரிஸ்க்கான கார் சேஸிங்கில் நடிகர் அஜித்குமார்!
அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஒரிஜினல் சண்டை காட்ச��கள் உருவான வீடியோவை அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்!
இந்த வீடியோ 2023 நவம்பரில் எடுக்கப்பட்டுள்ளது
#SunNews | #Vidaamuyarchi | #AjithKumar | @Aravoffl
🎥 @SureshChandraa