25 ஆண்டுகள் சிறையில் இருப்பதால் குண்டு வைத்து தண்டனை அனுபவிக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யபோகிறோம்.-TVK🤡
~சரி…25 ஆண்டுகளுக்கு முன் இவனுங்க வைத்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த தமிழர்கள் திரும்ப வந்துவிட்டார்களா?
அப்பாவி தமிழர்களை விட இஸ்லாமிய வாக்குவங்கி தான் முக்கியமா?
@UMOCOIMBATORE@annamalai_k அண்ணாமலை அவர்கள் BJP யை விட்டு விலகவில்லை என்றால் இந்த வாய் எப்படி பேசும் இதெல்லாம் @NainarBJP அவர்களின் ஆணைப்படிதான் நீங்கள் எல்லாம் அவதூறு பரப்புவது இதிலிருந்தே தெரிகிறது🙏
@annamalai_k
@AbuSidd97803855@Saffron_Anil_@imrajmohan அது எங்கள் மதம் சம்பந்தப்பட்ட விஷயம் அது எதற்கு உனக்கு நாங்கள் சொன்னமோ புர்கா
அனிய கூடாது என்று சொல்லியவர்களிடம் கேள் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்குகிறவர்கள் யார் என்று அவர்களிடம் பேசு 🙏
பாரதத்தில் பிறந்த
ஒவ்வொருவரும் சொல்லலாம்
🚩பாரத் மாதா கி ஜே 🚩
சொல்லுபவர்
பாஜகவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை....
அவர் பாரதத்தில் பிறந்திருந்தாலே போதும் நாங்களும் சொல்லுவோம்
🚩பாரத் மாதா கி ஜே 🚩
கமலாலயம்ல செல்வகுமார் மற்றும் பிரவீன் (sanghi prince) தலைமையில் அண்ணாமலையார் மீது தாக்குதல் நடத்த பிரத்தியேகமாக war room set up செய்திருக்காங்க 🤡🤡🤡
இந்த இரண்டு பேருக்கு அண்ணாமலையார் எவ்வளவு செஞ்சிருக்கார்னு ஊருக்கே தெரியும். ஆனா தலைமை மாறியதும் அப்படியே கட்சி மாறி எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் 😡😡😡
இந்த உழைப்பை எல்லாம் கட்சி முன்னேற்றுவதில் போட்டிருந்தால் இந்நேரத்துக்கு இவ்வளவு பேரு கட்சியை விட்டு வெளியே போக மாட்டாங்க 🤡🤡🤡
கிறிஸ்தவ சபைக்கு வழிபாட்டுக்காகச் சென்ற 8 வயது சிறு**க்குப் பாலி**ல் தொல்லை.. பாதிரியார் செல்வராஜ் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..
#Tirunelveli | #Pocso | #Arrest | #PolimerNews
@annamalai_k அவர்களின் வலுவான குரலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது.
@TVKVijayHQ அரசின் கீழ் 3 செய்தி சேனல்கள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார். அதன் விளைவாக, தற்போது அந்த சேனல்கள் மீண்டும் அரசு கேபிள் சேவையில் ஒளிபரப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக நடந்த இந்த போராட்டம் வெற்றியடைந்துள்ளது. 💪🔥
மாறுவோம் ❗ மாற்றுவோம் ❗❗
எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை னு சொல்லிட்டு...
குமரியில் 4 பேர் கொண்ட டீம் வீடு வீடாக ஏறி #Annamalai 200 கோடிக்கு மேல் ஊழல் பண்ணிட்டார், அதனால் தான் கட்சி அவரை சைட்லைன் பண்ணிச்சு ,
நீங்க அண்ணாமலை இயக்கத்துக்கு போகாதீங்க திரும்ப வந்துடுங்க னு மூளைச்சலவை செய்ய போயிருக்குது. 😂
இது போதாதென்று சங்க பொறுப்பாளர் ஒருவர் கால் செய்து பேசி சமரசம் செய்யும் நிகழ்வும்நடந்தேறி வருகின்றது.மகிழ்ச்சி தான் 😀🫰
அண்ணாமலை அண்ணன் முன்னாடி சொன்னது தான் நியாபம் வருகின்றது ...
"என்னோடு ஓட தயாராக இருப்பவர்கள் மட்டும் என்னோடு வாருங்கள் , உங்கள் கைகளை பிடித்து நானும் ஓடுவேன் மாற்றத்தை நோக்கி "
சோ இதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது.ஆனா உங்க ஆழ் மனசுல ஒரு பீதியை கிளப்புனார் பாத்தீங்களா தட்ஸ் அண்ணாமலை🫰🔥.
இயக்கம் மெதுவா ஆழமா இயக்கும்.
ஆனா கட்சி சும்மா கத்தி மாதிரி பாயும்.
மாறுவோம் மாற்றுவோம்.
இணைவோம் : 📍https://t.co/1qA1iJUH0a
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் தொலைகாட்சிகள் நீக்கம்!
கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை சென்னை பத்தரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிகிறது.
ஒளிபரப்பை உடனே தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம்.
கடந்த மாதம், அரசு கேபிளிலில் புதியதலைமுறை தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்ததுடன் ஒளிபரப்பை உடனே தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து நீக்கப்பட்ட புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அரசு கேபிள் நிறுவனத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று (05.06.26) பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த தொலைக்காட்சிகளின் சார்பாக அரசு தரப்பில் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாளும், ஒளிபரப்பு தொடங்கப்படாததால் மீண்டும் அரசு தரப்பில் கேட்டபோது, அரசு கேபிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு, அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்காததால் , அந்த நிறுவனம் சில தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைகாட்சியின் நிர்வாகத்தின் தரப்பில் விசாரித்தபோது, அதிகாரிகள் கூறிய காரணம் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் மீண்டும் தொடர்புகொண்டு பேசியபோது உரிய முறையில் பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை குறித்து செய்தி தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஆகவே, இதுபோன்ற செய்திகளை வெளியிட்டதன் காரணமாக அரசு கேபிளில் தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கூட கழியாத நிலையில், மக்களுக்கு செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்துவரும் தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் செய்தி தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்யும் இதுபோன்ற நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் பத்திரிகையாளர்களை திரட்டி மிகப்பெரிய பேராட்டம் நடத்தப்படும் என்றும் சென்னை பத்தரிகையாளர் மன்றம் எச்சரிக்கிறது.
@CMOTamilnadu@TVKVijayHQ@NewsTamilTV24x7@polimernews@TamilJanamNews