அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி விசிக வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் எழில்.கரோலின் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பரப்புரை பயணம்.
#AloorShanavas#ElectionCampaign
அரக்கோணம் சட்டமன்ற தொகுதி
வெற்றி வேட்பாளர் எழில் கரோலின் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடுகேட்டுக்கொள்கிறோம்!!#நமதுசின்னம்பானை@thirumaofficial@EzhilCaroline@vckitwingoffi
அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் எழில் காரேலின் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் ...
இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
@thirumaofficial@EzhilCaroline@Sivaa_Comrade@vckitwingoffi
எனது பொது வழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பனியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பனியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளூர் ஷாநவாஸ்
@thirumaofficial@aloor_ShaNavas@vckitwingoffi