தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடியில் குழந்தையை சாக்கை கொண்டு மூடிய ஊழியர் கைது
WATCH LIVE : https://t.co/n1hGsgTDF7
#Tenkasi#Anganwadiworker#News18Tamilnadu
கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும்.
பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க?
கஞ்சா விற்பவர்களை பற்றி செய்தி போட்டதற்கு கூட்டமாக 6க்கும் மேற்பட்டவர்கள் - செய்தியாளர் வீட்டிற்கு வந்து வெளிய வாங்க பேச வேண்டும் சமாதானமாக பேசுவது போல் பேசி வெளியில் வரவைத்து - அவர் குடும்பத்தின் முன்பாகவே அவர் கழுத்து பகுதியில் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்கிறது கஞ்சா கும்பல்...
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? எது நடந்த என்ன எவன் செத்தா என்ன என்று எதற்கும் பதில் கொடுக்காமல் எருமைமாடு மாதிரி ஒரு ஆட்சி.. வந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொலைகள் அதில பல பெண்கள் சார்ந்தது...
இந்த கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா கும்பல் பலர் TVK ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய்.
இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?
இந்த தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களை சந்திக்க வர வேண்டுமா அல்லது சந்திக்கவே மாட்டீர்களா?
#24YrsofGlobalImpactDhanush
For 24 years, he has continued to evolve as an actor, singer, lyricist, director and global face of Tamil cinema. From rooted village characters to international projects, every role carried passion, dedication and honesty. @dhanushkraja