மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
@Jayakanagaraja@actorvijay Daii கொத்துஸ் இத்தனை வருஷமா இந்தம்மாவ எதாவது ஒரு பொது மேடையில சுதந்திரமா பேச விட்டீங்களாடா இவ��வளவு நாளா கொத்தடிமையா தான்டா வச்சிருந் திங்க என்ன இப்ப மட்டும் முட்டு பயங்கரமா இருக்கு🤦 பரவா இல்ல இப்பவாது பேச விட்டீங்களே😅
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு ஜாதிய தீண்டாமையை பின்பற்றி அரசு பேருந்து 21 செல்லாமல் இருந்தது.
இத்தனை வருடங்களாக இதனை கண்டுகொள்ளாமல் இருந்த திமுக & அதிமுக அரசு போல் இல்லாமல்..
தீண்டாமைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர், தளபதி, அண்ணன் @CMOTamilnadu அவர்களுக்கும் அமைச்சர் @VanniTamizhVCK அவர்களுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ❤️
திமுகவில் இருந்து பிரிந்து சென்ற மதிமுகவை கூட்டணியில் சேர்க்கும் போது அதிமுகவை சேர்ப்பதில் என்ன தவறு?
எடப்பாடி மட்டும் என்ன தீண்ட தகாதவரா?
திமுக அதிமுக ரெண்டு பேரும் அண்ணன் தம்பிகள் தானே
ஆகையால் இருவரும் சேர்ந்து வரும் இடைத் தேர்தலை சந்திக்க வேண்டும்
- சுப வீரபாண்டியன்🤡
#ஜூன்3#இசைராஜா#HBD
திரை இசையை
ப��துக்கவிதை ஆக்கிய
மரபுக்கவிதை
இசை ராஜா!
பாமர மக்களின்
பாடுகளை
பாட்டாக்கிய
இசை மேதை!
இன்று தான்
இசைராஜாவின்
பிறந்த நாள்.
மக்கள் பல்லாண்டு வாழ
இசை ராஜா
பல்லாண்டு
வாழவேண்டும்.
வாழ்க….
@ilaiyaraaja
- வன்னி அரசு
அமைச்சர்- சமூகநீதித்துறை
தமிழ்நாடு
ஸ்டாலின் கொளுத்துர்ல தோத்த அவப்பெயரை துடைத் தெரிய அடுத்தமுறை உதயநிதியின் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற காவியத்தை பார்க்க வேண்டும் Time இருந்தா நீங்களும் பாருங்க கொத்து bro🤧
விஜய் வெறும் 10 நிமிடம் தான் மோடியைச் சந்தித்து உரையாடினார் என்கிற அவப்பெயரைத் துடைத்தெறிய வேண்டும். அடுத்த முறை இருவரும் இணைந்து சுறா படத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும்.
With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿