தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற முழக்கம், நம் தமிழ்நாட்டு மண்ணின் உயிர் முழக்கம். எங்கள் தமிழ் மண்ணில் தமிழை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம். மாநிலப் பாடலுக்கு மரியாதை தரப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது அப்படியே மடைமாற்றி, தமிழகத்தின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
நம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகத்தான், தமிழக அரசின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தோம். தமிழக மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஆளுநர் அவர்களைக் கண்டிக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு, மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை கண்டனத்துடன் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.
சென்னையின் ஒவ்வொரு வீதியிலும் சுத்திகரிக்கப்பட்ட தரமான இலவச குடிநீர் நிலையங்கள் .
அல்லது - குறைந்த கட்டணத்தில் mineral வாட்டர் நிலையங்கள் .
சின்ன திட்டம் - நிறைவேற்றினால் வரலாறில் நிலைப்பீர்கள் @CMOTamilnadu அண்ணா !
திட்டத்தை தமிழகம் முழுதும் விரிவுபடுத்தினால் இன்னும் சிறப்பு !!
அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கிறது 21ம் நூற்றாண்டு புலிகேசி மாடல் ஆட்சியின் மீதான ஊழல் புகார்கள்.
சிங்கப்பூருக்கு மருத்துவ சுற்றுலா சென்ற கோலுவின் நெடுஞ்சாலை ஊழல்..
ஆஸ்கார் அன்பிலின் பள்ளிக்கல்வி ஊழல்..
அகில உலக டுபாக்கூரின் ஷாக்கடிக்கும் ஊழல்..
சரக்கடிக்கும் ஊழல்..
ஸ்நேக் பாபுவின் அறநிலையத்துறை ஊழல்..
CMDA பணத்தை ஆட்டைய போட்ட ஊழல்..
இப்படி ஊழல் ஊழல் ஊழல் என வாழ்க்கையின் ஓரம்வரை ஊழலைத்தேடி ஓடிய தீயசக்தி.. Party Fund என சொன்னதும் பிடரித்தெறிக்க ஜூட்விட்ட ஓடுசக்தி.. மாணவர் போராட்டத்தை திருட முயற்சித்த திருட்டு சக்தி.. மாறுவேடத்தில் மரு வைத்து சுற்றுகிறது.
திமுகவின் ஊழல் பட்டியலை அம்பலப்படுத்தும் 'தணிக்கை கணக்கு' வரும் பட்ஜெட்டில் வெற்றிக்கழக நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்படும்!
இந்தமுறை 'ஆப்பு கண்ணுக்குத் தெரியும்'! அமிதாப் மாமா,
We are coming!
While Director #Ameer was busy promoting Sandhanathevan, Mani was out in the sea fighting for farmers’ rights. (29.03.2017)
@LoyolaMani - Royal salute. 🫡🔥
“Actions speak louder than words.”