ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியத் தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது 👍
நாள்: 27 [27/07/2026]
#SKFC#SKNI
"#Sivakarthikeyan from Tamil Film Industry has supported me during piracy of #JanaNayagan. He met me in Bangalore and was genuinely concerned about the whole thing ♥️"
- Producer KVN
கோடை வெயிலில் மக்களின் தாகத்தைத் தீர்க்க, சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக���களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
தம்பிகளுக்கு அன்பும், பாராட்டுக்களும்!
நற்பணிகள் தொடரட்டும்! ❤️👍
#SK @Siva_Kartikeyan #SKFC
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ