Tamil movie #Amaran on real-life hero Major Mukund Varadarajan conveniently hides his Brahmin identity.
💠Villains? Brahmins are shown easily
💠Heroes? Caste hidden
Message is clear: Brahmins shouldn’t feel proud of their identity.
Pure double standards and insecurity.
𝐔𝐝𝐡𝐚𝐲𝐚𝐧𝐢𝐝𝐡𝐢 𝐔𝐝𝐡𝐚𝐲𝐚𝐧𝐢𝐝𝐡𝐢! 𝐔𝐫𝐮𝐭𝐭𝐮 𝐌𝐚𝐧𝐧𝐚𝐧 𝐔𝐝𝐡𝐚𝐲𝐚𝐧𝐢𝐝𝐡𝐢!
@UdhayStalin
“நகை கடன்களை தள்ளுபடி செய்வோம்” என்று புழுகி தாய்மார்களை ஏமாற்றினீர்கள்!
“கல்வி கடன் ரத்து” என்று வடை சுட்டு மாணவர்களை ஏம��ற்றினீர்கள்!
“ரகசியம் தெரியும்” என பில்டப் கொடுத்து, நீட் விஷயத்தில் பள்ளி மாணவர்களை குழப்பினீர்கள்!
இவற்றில் எதையுமே செய்யாமல் மீண்டும் பிரதமர் மோடியை பற்றியும், பாஜக-பற்றியும் பொய்களை அள்ளிவிட தெருத்தெருவாக வலம் வருவது வெட்கக் கேடின் உச்சமல்லவா?
உங்கள் உருட்டுக்களை @arivalayam கொத்தடிமை உ.பிஸ் வேண்டுமானால் நம்பலாம், தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்! அவர்கள் விழித்துக் கொண்டார்கள்!
தமிழக மக்கள் பாரத பிரதமர் @narendramodi அவர்களின் பக்கம் நிற்க உறுதிபூண்டு விட்டார்கள்!
பின் குறிப்பு: கோழைத்தனமாக @BJP4TamilNadu ஐடியை @Udhaystalin பிளாக் செய்துவிட்டார்!
பூனை கண்ணை மூடிக்கொண்டால் இந்த உலகம் இருண்டுவிடாது, Mr. உருட்டு உதய்!
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவது��் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.
கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே.