Major Act of treachery against Temples by the TVK Government after coming to power.
3085 acres of lands belonging to 4 temples and worth more than ₹25,000 Crores in and around Karur are being handed over to the encroachers by the @tnhrcedept
Shameless ACT of betraying Hindu Temples by TVK.
This atrocity was not carried out even DMK
@CMOTamilnadu@RameshOffcl
இன்னும் தேர்தல் பிரசாரம் போல பேசிட்டு திரிகிறார் விஜய். ஆட்சிக்கு வந்து 60 நாட்கள் ஆச்சு- ஒரு ஏரியா விடாம எல்லா பக்கமும் கரண்ட் கட் ஆகிறது - எல்லா பக்கமும் போராட்டத்தில் மக்கள் இரவில் நடுரோட்டில் நிற்கிறார்கள்.. இப்படி ஆயிரம் பிரச்சனை எதற்கும் பதில் சொல்லாமல் வழக்கம் போல திமுக பல்லவி பாடி கொண்டிருப்பது, தன் ஆட்சி திறமையின்மையை திசை திருப்பும் வேலை அன்றி வேறு இல்லை.
முதலில் கரண்ட் ஒழுங்கா கொடுய்யா.. அதுக்கே துப்பு இல்ல வாய் இருக்குனு நீ தான் மேன் பேசிட்டு திரியுறீர்.
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
#JustNow || எங்களால் என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல்? பாஸ் பெற்று வந்த எங்களை வெளியேற்றியது ஏன்? பிரதமர் நிகழ்ச்சியில் கூட செய்தியாளர்களுக்கு அனுமதி உண்டு - அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி
#Karur | #CMVijay | #Public | #Minister | #Anand | #Reporters | #PolimerNews
Please remove the vehicles displayed by TVS showroom on the pedestrian footpath.
Arihant TVS
630, Anna Salai,
Thousand Lights West,
Chennai - 600006
@tvsmotorcompany@chennaicorp@ChennaiTraffic
.
#Ghaziabad के इंद्रापुरम इलाके में गार्ड की घर से निकलने के दौरान बारिश के पानी में ट्रांसफार्मर से करंट उतरने से उसकी मौत हो गई, मौत का लाइव सीसीटीवी सामने आया है। जिसमें एक ही झटके में उसकी जान चली गई। मृतक एमपी का रहने वाला नरेंद्र उर्फ बबलू है।
Another proud moment for Tamil Nadu and Bharat! 🇮🇳
Three priceless Chola era vigrahas have been repatriated from Australia under the leadership of PM Shri @narendramodi ji. This is truly an occasion to celebrate.
''அடுத்த மாசம் நான் கரண்ட் பில் கட்ட மாட்டேன்... யார் வந்தாலும் உதைதான்.. போன் பண்ணா Response இல்ல..'' ஆறு மணிநேரமாக மின் வெட்டால் அவதியடைந்த பொதுமக்கள் சாலை மறியல்.. போலீசாருடன் கடும் வாக்குவாதம்
TNEB | People Protest | Police
#Newstamil24x7#PoweCut
திருவண்ணாமலை ராஜ கோபுரம் எதிரில் வணிக வளாகம் கட்ட அறம் கெட்ட துறை முற்பட்ட போது வழக்குப் போட்டு அதை நிறுத்தயவர்கள்- அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் ஜியும் TR ரமேஷும்-
இதில் பொய் சொல்லி பெருமை தேடிக் கொள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் வந்துவிட்டது.
இவர்கள் இதற்காகக் கடுமையாகப் போராடினார்களாம்- எங்கே? தென் ஆப்ரிக்காவிலா?
இனியாவது நம் கோயில்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்
🚨 SHOCKING | Serious hygiene concerns emerge from an Indian Railways pantry.
The video shows a vendor resting his foot on samosas while talking on the phone.
எண்ணற்ற மக்களின் குரல் அரசின் காதுகளை எட்டி இருப்பதாக தெரிகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆளுங்கட்சியினர் பள்ளிகளில் Reels எடுப்பதை இனியாவது நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
அமைச்சரின் நடவடிக்கையை பாராட்டுகிறேன்.
@imrajmohan@CMOTamilnadu@TVKVijayHQ
The govt officials won't clean Madurai neither will allow other private bodies to clean Madurai. The city is rotted with corruption. Plz do a complete clean up @CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna 🙏
Very important Development today regarding Tamil Nadu Temples!
Many of you are aware that the @tnhrcedept -an unwelcome encroacher in Hindu Temples - charges 12% of the annual income of Temples as "Administrative Fees" for their useless "services".
The 12% collected from all temples are credited to a Fund called "The Hindu Religious and Charitable Endowments Administration Fund" created under Section 96 of the TN HR&CE Act, 1959.
This account is administered by the Commissioner of the @tnhrcedept - He can take money from this account only to defray the expenses of this Department - the running expenses of the Department including salaries and benefits of its officials.
This fund CANNOT be used for any other purposes.
During the DMK regime between May 2021 and April 2026, the various Commissioners including the current Secretary of Religious Endowments Department @kgbias misused the Administration Fund for purposes other than those allowed by LAW.
In Writ Petition (MD) No. 34090 of 2025 Hon'ble Division Bench of the Madras High Court CLARIFIED and laid down the law regarding usage of the funds in the said Administration Fund.
It can be only for repaying the Government the sums paid by the Government under sub-section 4 of Section 92 of the TN HR&CE Act, 1959 - that is only for reimbursement of Department Expenses.
Government under Hon'ble @CMOTamilnadu should ensure all such misappropriation of the Administration Fund should be returned to the Fund.
Hon'ble @CMOTamilnadu and @RameshOffcl should announce in the Legislative Assembly that the Administration Fees charged on Temples will be reduced to 4% since Govt is charging 4 times more than the actual expenditure of the Department.
பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒருபோதும் விவசாயிகளை கைவிடாது!!
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,545/- என்ற விலையில் 96,879 டன் தோத்தாபுரி மாம்பழங்களும், மொத்த ஆதரவு விலை ரூ.1,049/- கோடி என்ற மதிப்பில் 8,226 டன் கொப்பரைத் தேங்காயும் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக விவசாயிகளின் நலன் காக்க உரிய நேரத்தில் இத்தைகைய நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. @ChouhanShivraj அவர்களுக்கும் தமிழக விவசாயிகள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.