இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
ஒரு முதல்வர் நான் இருக்கேன் லஞ்சம் கேட்ட குடுக்க முடியாது னு சொல்லுங்க னு சொல்வதை பட்டி தொட்டி எங்கும் broadcast செய்வது தான முறை?
எல்லா மக்களுக்கும் இது சேரனும், காசு வாங்க நினைக்கும் அதிகாரிகள் இதை பாத்து கொஞ்சம் கவலை பட்டு செய்ய நினைக்கும் தப்ப செய்யாம இருக்க வாய்ப்பு அதிகம்.
இத highlight பன்ன ஏன் வலிக்குது?
பச்சப் பொய் பேசலாமா எஸ் எம் எல் ஏ.....
ஏழு மணி நேரம் தாமதமாக வந்தார்....
7 மணி நேரம் அவர் வண்டி எங்கே இருந்தது....
ஒருவேளை வண்டியை எங்கேயாவது புளியமரத்துக்கு அடியில நிறுத்திட்டு தூங்கி இருப்பாரா...
உலகமே லைவ்ல பாத்துட்டு இருந்தது ஏன்யா பச்சை பொய் பேசுறீங்க....
அந்த ஏழு மணி நேரமும் மக்களுடன் மட்டுமே இருந்தார்...
ஒரு முதல்வரால மக்களுக்கு கொடுக்க முடிஞ்ச ஆகப்பெரிய சொத்து 'தைரியம்' தான்!
"நான் இருக்கிறேன்" என்று தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் முதலமைச்சர்தான் மக்களுக்கான மிகப்பெரிய பலம்.
லஞ்சமில்லா நேர்மையான ஆட்சியை நோக்கி தமிழ்நாடு!
#TNCMCaresForKarur
தேர்தலுக்கு முன்பே சொன்னார்கள்...
இப்போ ரிலீஸ் ஆனால் விஜய் படம். தேர்தலுக்குப் பிறகு ரிலீஸ் ஆனால் 'முதலமைச்சர் விஜயின் முதல் படம்'ன்னு வரலாற்றில் பேசப்படும்."
இப்போது புரிகிறதா அந்தக் கணிப்பு ஏன் சொல்லப்பட்டது? 🔥
கரூரில் முதலமைச்சர் விஜய் நாளை 10 கி.மீ. தூரம் ரோடு ஷோ செல்ல திட்டம்.
6,700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எவன் கிட்டயும் permission கேடகனும்னு அவசியம் இல்லை
~Bcz government என்கிட்ட தா இருக்கு @CMOTamilnadu 😭❤️🔥🔥
அடேய் சோஷியல் மீடியா ஜட்ஜுகளா...
கரூரில் உயிரிழந்த 41 குடும்பத்தை சேர்ந்தவர்களில் தகுதியுள்ள 35 பேருக்கு அரசு வேலை வழங்குவதை பற்றி வாய்கிழிய விமர்சிக்கும் நீங்கள்,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு அப்போதைய தி.மு.க அரசு, அரசாங்க பணத்திலிருந்து தலா 10 லட்சம் வழங்கிய போது எங்க போனீங்க? இந்த லட்சணத்தில் இறந்தவர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற கூடுதல் சலுகை வேறு.
போங்கடா நீங்களும், உங்க நாட்டாமை மவுத்தும்
Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)
Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a story that continues to inspire.
A moment I’ll treasure for a lifetime. Thank you for fulfilling a wish I’ve had for years, @Jagadishbliss na 🫂♥️
#Vijay Sir ♥️♥️♥️🫂
@CMOTamilnadu
அரசு பேருந்து பயணி ஒருவரின் பதிவு : சமீபத்தில் கரூரில் இருந்து சென்னை செல்வதற்கு SETC-ல் Bus முன்பதிவு செய்து இருந்தேன். அது ஒரு semi-sleeper Ultra Deluxe bus. அடுத்த நாள் சிரமமின்றி வேலைக்கு செல்ல வேண்டும் என்பதாலும், தூங்குவதற்கு வசதியா இருக்கும் என்பதாலும் Ultra Deluxe முன்பதிவு செய்து இருந்தேன்.
ஆனால் பஸ் ஏறச் சென்றபோது அங்கு இருந்தது 2×3 பேருந்து. அதாவது நேரான இருக்கைகள் கொண்ட சாதாரண பேருந்து.முன்பதிவு செய்தோர்களும் எதுவும் கேட்காமல் ஏறிக்கொண்டு இருந்தனர். இது எனக்கு சற்று அதிர்ச்சியாகவும், புரியாததாகவும் இருந்தது.
மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கெள்ள நடத்துனரிடம் விசாரித்தபோது அவர் Deluxe வாகனம் கடைசி நேரத்தில் பழுதாகிவிட்டதாலும் இதுதான் இருக்கிறது என்றும் 3×2 பேருந்தை காட்டினார். கடைசி நேர சிக்கலினால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இந்த பேருந்துக்கு என்ன கட்டணமோ அதை மட்டுமே வசூலிப்பதாகவும், முன்பதிவு செய்த மீத பணத்தை கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்தார். எனக்கு இது ஏற்புடையதாக இல்லை.
எனவே எனக்கு இந்த பேருந்தில் செல்ல விருப்பம் இல்லை எனவும், டீலக்ஸ் பஸ் என்பதாலே புக் செய்தேன், 8-9 மணி நேரம் இதில் நேராகவே உட்க்கார்ந்து சென்றால் அடுத்த நாள் காலை வேலைக்கு செல்வதில் எனக்கு சிரமம் ஏற்ப்பட்டுவிடும் என்று அந்த பேருந்தில் ஏற மறுத்துவிட்டேன்.
இதற்கு தீர்வாக அடுத்து உள்ள Ultra Deluxe பேருந்தில் எனக்கு ஒரு இருக்கை வேண்டும், அது முடியாத பட்சத்தில் என்னுடைய முழு பணமும் திருப்பி தரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இது சம்பந்தமாக துறை அதிகாரிகளிடம் பேசவும் தயார் என நடத்துநரிடம் தெரிவித்தேன்.
ஆனால் அவரே தங்கள் மேல்அதிகாரிகளிடம் பேசிவிட்டு வேறு பேருந்தில் இருக்கை இல்லை என்பதால் முன்பதிவு பணத்தை கொடுத்து விடுவதாக கூறி அடுத்த நிமிடமே முழு பணத்தையும் (Refund) திருப்பி செலுத்தினார்.
'இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என்பது போல் "தமிழக போக்குவரத்து கழக" வரலாற்றில் முதல் முறையாக பேக்குவரத்துதுறையின் துரிதமான நடவடிக்கையை கண்டு ஆச்சரியமும் வியப்புமாக இருந்து.
இதுவே திமுக, அதிமுக ஆட்சியில் இருந்திருப்பின்
" இந்த பஸ்தான் இருக்கு, இஷ்டம்னா ஏறு இல்லாட்டி போ" ,
"யார்கிட்ட பேசிறியோ பேசிக்கோ"
என்பது போன்றே பெரும்பாலும் பதில்கள் வந்திருக்கும்.
ஆனால் இன்று எந்தவொரு அலட்சியமும் இன்றி உடனடியாக தீர்வு காணப்பட்டது.
இது ஒரு நல்ல மாற்றமாக கருதுகிறேன். சிறு சிறு மாற்றங்களே நாளை பெரிய மாற்றங்களுக்கான வழியாக அமையும். அதிகாரிகள் ஆட்சியர்களுக்கு கீழ்படிந்து நடப்பது மக்களுக்கு தேவையான நேரடி பலன் கொடுக்கும்.
இந்த மாற்றம் பார்ட்டுதலுக்கு உரிய மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான அறிகுறியாக தென்படுகிறது.