@SavukkuOfficial “அண்ணா, முன்னாடி posting timing-ஐ சரியாக follow பண்ணுவீங்க. சமீபத்தில் delay அடிக்கடி நடக்குது. Views, subscribers அதிகரித்ததால் timing-ஐ கொஞ்சம் எடுத்துக்கொள்கிற மாதிரி feel ஆகுது. Discipline & punctuality உங்களுக்கும் முக்கியம்தானே? If Delay Atlest update