குழந்தைங்க உட்பட 41 பேரு இறந்து கிடந்தத பாத்து அன்பில் மகேஷ் அழுத வீடியோவ நடிப்புன்னு நக்கல் அடிச்சவனுங்க எல்லாம் இன்னைக்கு தியேட்டர் ல உக்காந்து கதறி கதறி அழுது வீடியோ release பண்றாங்க🤦🏿♂️
@SJB56856832 நா எத்தனை போன உடைச்சேனு கணக்கே இல்ல
ஆனால் இன்னும் அதே கனவன் மனைவி உறவு தான் எப்போதும்
ரெண்டு நாள் மொபைல் போன் இல்லாம இருப்பேன் ஆனா சண்டை போட மனைவி இல்லாம முடியாது