@Music_Santhosh Sir, no surprise here! The starstruck youths are the main reason. In political rallies, stampedes don’t happen usually. People come to hear their leader, not to grab selfies or get close. Unless #tvk polticizes this youth into responsible citizens, this will keep happening.
எந்த தலைமுறையோ எந்த வயதினரோ.. காதலும் உணர்வுகளும் நம்மோடு இரண்டறக் கலந்து பின்னணிப் பிணைந்த தொடர்கதையாகவே இருக்கும்.
அதனைப் போலவே ரசனையும்.. ரசனையை வரையறை செய்யாமல் ரசியுங்கள்..
ஏனெனில் நல்ல ரசனையாளன் நல்ல வாழ்வை தீட்டுகிறான்..
~ #Gowtham_Soupboy 🤞🏽
#Dhanush || @dhanushkraja