கோபி அண்ணாவ ஏன் பிடிக்குது
இதுதான் காரணம்
எந்த இடத்திலும் எந்த வகையிலும் ஏதோ ஒரு காரணத்தாலயும் ஏற்றதாழ்வு யாரும் பாத்து பேசுனா
உடனே செருப்ப கழட்டி அடிச்சிருவார் 👌
H9 இருந்தா போதும்... யானை வரையறது ஈஸி! 🐘🎨
இப்போ உங்களுக்குத் தெரியும், H9-ஐப் பயன்படுத்தி ஒரு யானையை எப்படி சுலபமா வரையறதுன்னு!
இனிமே யானை வரையணும்னா யோசிக்கவே வேணாம், சட்டுனு வரைஞ்சுடலாம்!