அண்ணனே சொல்லியுள்ளார் ஊடகங்களில் திமுக ஆதிக்கம்னு நான் சொன்னா கோச்சிப்பார்..போற வர திடல் தின்னிகளை என் voice இல்லாத என் ஆடியோ😜😜 வெளியிடுவார்..என்னை எதிர்க்கும் நீங்களும் ஆடியோவில் பேசும் gg சிவா இருவரும் திமுக நீங்க இத பண்லனா தான் ஆச்சரியம்..அவர் உதய்னா விங நீங்க கனிஅக்கா விங்.
உங்க தலைவரை 2 நேர்காணல் (Live)கொடுக்க சொல்லுங்கள் கழிவரையை சேர்த்து உங்கள் கழகத்தையும் கழுவி தள்ளுகிறேன்..இப்படி பேசலாம் ஆனால் ஒரு பத்திரிகையாளனாக அப்படி பேச மனம் வரவில்லை...கேள்வியை வைத்தேன் குற்றம்சாட்டவில்லை..விமர்சனத்தை வைத்தேன் விதிமீறவில்லை.. தீதும் நன்றும் பிறர்தர வாரா..
1998 பிப்ரவரி 14 அன்று கோவையில் அல் உம்மாவின் தொடர் குண்டு வெடிப்பு சதியால் 60 பேர் கொல்லப்பட்டனர். அதனால் அன்று அது தடை செய்யப்பட்டது. ஆனால் அதன் நிர்வாகிகள் யாரும் சிறை வைக்கப்படவில்லை. அவர்கள் தமுமுக உள்ளிட்ட பல அமைப்புகளை துவக்கி ச��யல்பட்டு வருகின்றனர். இது ஒரு நினைவூட்டல்.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண சீனாவின் ஒத்துழைப்பை பிரதமர் கேட்பார் என எதிர்பார்க்கிறோம் : திருமாவளவன்.
அவச���யமில்லை. உங்களை போன்ற கட்சிகளின் தலையீடு இல்லாமல் இருந்தாலே ப���தும்.
"சுதந்திரம் உள்ளிட்ட எதற்கும் போராடாத கட்சி பா.ஜ.க." - சீதாராம் யெச்சூரி.
சுதந்திரத்திற்கு முன் பாஜ வும் இல்லை. ஜன சங்கமும் இல்லை.ஆனால், சுதந்திர இந்தியாவை சீனாவுக்கு காட்டி கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி.
நாராயணன் திருப்பதி.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்கிற பாஜகவின் கொள்கையை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது - பொன்முடி.
ஏன்? ஓரே குடும்பம்,ஓரே ஊழல், ஒரே முறைகேடு என்ற தி மு கவின் கொள்கையை தான் ஏற்றுக்கொள்வீர்களா?
Dr.Shyama Prasad Mukharjee"s unfulfilled dream become true and fulfilled today by our PM Shri @narendramodi ji and our beloved Home Minister Shri @AmitShah ji. Celebrations all over India, at Nagercoil @BJP4TamilNadu Kanyakumari District office bursting crackers and (1)
தனியார் பள்ளிகளைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் யோகா, இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இதற்கான பணிகள் துவங்கும். #TNGovt#TNEducation
பி பி கி மன்னிப்பு கேட்க வேண்டும். வாழும் கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதியை இழிவுபடுத��தும் விதமாக பதிவிட்டிருக்கும் பி பி சி இந்த பதிவினை நீக்க வேண்டும். இல்லையேல் ஹிந்துக்க்கள் கொதித்தெழுவார்கள் ஹிந்துக்கள்... https://t.co/9K4WbybiK6
@imanojprabakar மேட்டர் அது இல்லை நண்பா, இந்த லிஸ்டுல இருக்குற பள்ளிகளுக்கு எல்லாம் யார் முதலாளி , என்பதில் தான் விஷயமே உள்ளது. அது உங்களுக்கும் தெரியும், இருந்தாலும் அதை வெளிக்காட்டாதவரையில் நீங்க....