தமிழக முதலமைச்சருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு! 👏
"உங்கள் மாநிலத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியிருந்தாலும்... உங்கள் முதலமைச்சர் சிறப்பாகச் செயல்படுகிறார்.
அவரைப் பற்றி எனக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டிற்காக மகிழ்ச்சியடைகிறேன்!"
— நீதிபதி சஞ்சய் குமார் (இக்கருத்தை நீதிபதி சஞ்சீவ் சச்தேவாவும் வழிமொழிந்தார்)
மாநில அரசின் நிர்வாகச் செயல்பாட்டுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!
@CMOTamilnadu
ஜெய்லர் Audio Launch Cancel😂
விஜய் தேர்தல்ல கண்டிப்பா தோத்துடுவாருனு நம்பி,
“காலம் பாத்தியா… எப்படி கால் மேல கால் போட்டு பதில் சொல்லுச்சு!”
அப்படின்னு ஒரு பெரிய வசனத்தையே நெல்சனை கட்டாயப்படுத்தி movieல வச்சாராம் ரஜினி…
ஆனா இப்போ situation ஏ வேற levelல போயிடுச்சாம்! 🤣
விஜய் CM ஆனதுக்கப்புறம்,
இனி இந்த dialogue ஐ வச்சா விஜய் fans சும்மாவே காட்டு காட்டுனு காட்டிடுவானுங்க… Audio launchல கூட என்னை விடமாட்டாங்கனு நினைச்சு,
அவங்ககிட்டயும், விஜய்கிட்டயும் இனிமேல் எதுவுமே பேச முடியாது… Audio launch ஏ வேண்டாம்னு ரஜினி சொல்லிட்டாராம் 😂😂
அதுமட்டுமில்ல…
Movieல இருந்த விஜய் தோல்வி vibe dialogue களையெல்லாம் ஒன்னொன்னா தூக்கி எறிஞ்சுட்டாங்களாம்! 🤣
இல்லனா Release ஆனதுக்கப்புறம்,
இந்த Dialogue ஐ remove பண்ணுங்கனு Theatre owner களே demand பண்ணிடுவாங்களோன்னு பயந்து, மொத்த scene ஐயே safe ஆ மாற்றிட்டாங்களாம் 😂😂
Rajini mind voice now 🙏: Audio launch ம் வேண்டாம்…
Dialogue ம் வேண்டாம்…
நான் TVK பத்தியும் விஜய் பத்தியும் எதுவுமே பேசல😭
இத்தன நாளா வீரமணி விஷயத்த,
ஸ்டாலின் பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது,
எடப்பாடி பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது,
சீமான், நயினார் பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது,
ஆனா விஜய்ய மட்டும் Off பண்ண முடியல,
ஏன்னா, அந்த விஷயத்த ON பண்ணதே விஜய் தான்.
உன்ன நம்பி உனக்கு ஓட்டு போட்ட ஒவ்வொருத்தவங்களும் கண்டிப்பா பெருமை படுவாங்க 🔥
நீ மக்களை காக்க வந்தவன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறாய்! @TVKVijayHQ
உனக்கு எதிராய் எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த படத்தை தான் அரக்கனாக சித்தரித்தார்கள்.
ஆம் நீ அடங்காத அரக்கன் தான் எதிரிகளுக்கு! 🔥
அப்பொழுது திரு. விஜய் அவர்களும் அரசியலுக்கு வரவில்லை ஆனால், களத்திலே நற்பணி இயக்கச் செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.
திரு. உதயநிதி அவர்களும் அரசியலுக்குள் வரவில்லை.
2018-இல் நான் இயக்கிக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தின் மதியம்
"அடுத்த ஐந்து வருடத்தில்
திரு. விஜய் அவர்களும்,
திரு. உதய் அவர்களும் எதிரெதிர் கட்சியாக நிற்பார்கள் "
என்றேன் ஆனால் என் கூற்று நடைமுறைக்கு வர
கூடுதல் அவகாசம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
அதில் திரு விஜய் அவர்கள் இந்தியா வியந்து பார்க்கும்
மாண்புமிகு முதல்வராகத் தனித்து நின்று சாதனை படைத்துவிட்டார்.
தலைமை செயலத்தில் இருக்கும் ஒரு பழம் பெரும் அதிகாரி , தன் சகாக்களிடம் சொன்னது .
" இந்தாளு இத்தனை நாளா நடிகனா நடிச்சிட்டு இருந்திருக்கார் யா , இவரு பொறப்பிலேயே அரசியல்வாதி !
இங்க வந்து உக்கார தான் நடிகன் ஆகி இருக்கார் ! "
இனிதான் நாம அரசியல்வாதி விஜய பார்க்க போறோம் !
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போது அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026
Anna TN la BJP nee Eppavume Ulla Varave Mudiyathu da endu strict ah solli iruppapla 🤣🔥 #JanaNayagan
சாதி மதம் என்று பார்க்காமல் தங்க குடும்பத்துக்குள்ள ஒருத்தன பாக்குறாங்க புரிஞ்சுதா @narendramodi 🤏😌