TN CAPF WARA சார்பாக, மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தில், உயிரிழந்த லாரி ஓட்டுநர் திரு பாலகிருஷ்ணன் அவர்களின் சகோதரர் ராணுவ வீரர் மீது கா��ல்துறையினர் முறையில்லாமல் நடந்து கொண்டதை கடுமையாக கண்டிக்கிறோம்.
@CMOTamilnadu @tnpoliceoffl #tncapfwara #capf
அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளராக மோகன் என்பவர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
வீடியோவை திரு. மதுரை அரிஅரவேலன் அனுப்பியிருந்தார்.
நூல்களை பிப்ரவரி - மார்ச் மாதம் தந்ததாக மோகன் கூறுகிறார். அப்போது தவெக ஆட்சி இல்லை. அது மட்டுமல்ல 30% தள்ளுபடி செய்ததாகக் கூறுகிறார். தள்ளுபடி என்றால் கமிஷன்தானே! இதற்கு விளக்கம் தேவை இல்லை என எண்ணுகிறேன்.
எனக்கு எழுவதெல்லாம் இரண்டு கேள்விகள்தான்.
1. தவெக ஆட்சி இல்லாத நேரத்தில் திரிஷா விஜய் பெயரை வைத்து அல்லது விஜய் பெயரை (பல நூல்களுக்கு) வைத்து நூல்களை எப்படி வெளியிட்டார்?
2. நூலில் உள்ள குறைபாடுகள் குறித்து கேட்டதற்கு நூல���சிரியர்தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார். இவருக்கு அதில் பங்கே இல்லையா. இந்தியப் பத்திரிகைச் சட்டப்படி வெளியீட்டாளர்தானே முதல் குற்றவாளி.
கடைசியாக மூன்றாவது கேள்வி தொக்கி இருக்கிறது...
3. அப்படி ஒரு பதிப்பகமே இல்லை என்று சமூக வலைதளங்களில் பலரும் பேச இதோ இருக்கிறேன் என்று பதிப்பாளர் பேசுகிறார்.. அதுவும் தொலைக்காட்சியில்... மடிப்பாக்கத்தில்தான் இருக்கிறேன் என்கிறார்.. இவரமீது இந்த அரசு ஏன் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை? எதற்காக வேடிக்கை பார்க்கிறது?
அந்த 30% தள்ளுபடி பற்றியும் அரசு விசாரிக்க வேண்டும்.
விசாரிக்குமா?
-வதிலை பிரபா