மான்புமிகு நீதிபதி பெரியார் அறிவுலகத்தில் தீட்டு கழிக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் வைக்க சொல்லும் சங்காராசாரி “சுவாமிநாதன்” பெண்கள் குறித்து எழுதியது இது தான்,
பெண்கள் அலுவலக வேலைக்கு செல்லக்கூடாது வீட்டில் பாத்திரம் எல்லாம் சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்,
புருசனுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்ய வேண்டும்
அடக்க ஒடுக்கமாக கோலம் போட்டுக் கொண்டு இருக்க வேண்டும்
நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணித் தள பொறுப்பாளராக TVK நிர்வாகிகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உத்தரவு என செய்தி வருகிறது.
அடுத்த நாள் ஒரு தீக்குளிப்பு செய்தி
இந்த கேடுகெட்ட அரசு தன் அரசியல் லாப வெறிக்காக செயல்படுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
#TVKVijay
மகிழ்ச்சியின் வடிவமாக வலம் வரும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தூய அன்பையும் - தன்னிகரில்லா கனவுகளையும் சுமந்து நிற்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க என்றைக்கும் துணை நிற்போம்.
ஒவ்வொரு குழந்தையும் அறிவின் துணையோடு வாழ்வில் வென்று சமூகத்தை உயர்த்த என் அன்பும் - வாழ்த்தும்!
#HappyChildrensDay
DMK vs TVK – யார் ஆட்சியில் Better Governance?
Law & Order முதல் Welfare Schemes வரை… 5 முக்கிய பிரிவுகளில் யாருக்கு எவ்வளவு Score?
நீங்களும் Compare பண்ணிப் பாருங்க!
Prompt:
Compare DMK (2021) vs TVK (2026) for the first six months across five governance categories. Score each out of 10, including comparative bar charts and an overall scorecard.
@JohnnyBravo_DS@TVKVijayHQ ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை. தாவெக,பிஜேபி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்கள் கட்சியில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.
ஆட்சி சூப்பராக, பேஷா, நன்னா போயிட்டுகிறது. பார்பன சங்கம் கூட சேவிச்சு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அம்பி நாம் எள்ளுனு சொல்றதுக்கு முன்னாடி எண்ணெயா வந்து நிற்கிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அக்ராகாரம் ஆனந்த பஜனை போட்டிருக்கிறஆட்சி இது. இது போதுமா ஜி.
அனிருத் தரப்பு சுபவீ, வீரமணி போன்ற #போலி_பெரியாரிஸ்டுகளை திருமணத்திற்கு அழைக்க மாட்டார்கள் என நன்கு தெரியும்.
ஆனால் திமுக'வின் மாறன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இவர்களை அழைத்திருக்கலாமே.!! But அழைக்க மாட்டார்கள்...!! ஏனென்றால் யார எங்க வைக்கணும்னு திமுக குடும்பத்துக்கு நல்லாவே தெரியும்.
பெரியாரின் கொள்கையை திமுகவிற்காக முட்டுக்கொடுத்தும் பிழைக்கும் இவர்களைப் போன்ற போலி பெரியாரிஸ்டுகளுக்கு இது தேவைதான்..