அனைவருக்கும் இனிய #பொங்கல் வாழ்த்துகள். உழவு செய்து அனைவரையும் வாழவைக்கும் உழவர்கள், செழிப்பையும் அளவற்ற மகிழ்ச்சியையும் பெறவேண்டும். இந்த நன்னாளில் கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக பங்கேற்று கொண்டாடுகிறோம். பொங்கலோ பொங்கல்!
#HappyPongal
Periyar is the epitome of our struggle against the atrocities inflicted on the downtrodden of our nation. Today, on his birth anniversary, let's pledge to uphold the values of rationality and social justice and honour his legacy. #HBDPeriyar144
பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம்!
Self-Respect. Social Justice. Equality.
At the Mupperum Vizha, we thank, pay our respects to, and celebrate all those who have worked for over a century, from the days of the Justice Party till the DMK under @mkstalin today, to make these principles a reality in various fields!