பணக்கார வீட்டு பிள்ளைகளிடம் இப்படி பேசுவீர்களா?
தவறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு உங்கள் வேலை முடிகிறது. இதுபோல நிற்க வைத்து ஒருமையில் பேச உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?
வசதி இல்லாதவர்கள் என்றால் அவ்வளவு இளப்பமா?
வருடத்திற்கு ஆறு சிலிண்டர் இலவசம் என வாக்குறுதி தந்து..முதல்வர் ஆனார் விஜய்.
மக்களை தொடர்ந்து வாட்டி வதைக்கிறது சிலிண்டர் விலை உயர்வு.
ஆறு இலவச சிலிண்டர் எங்க ப்ரோ?