Nordex முதலீடு கொண்டு வந்துவிட்டார் என்று அடுத்த பொய். இது சென்ற வருடம் பேச்சு வார்த்தை முடிக்கப்பட்டு தன் விரிவாக்கத்திற்காக ஒப்பந்ததை கையெழுத்திட்டது இந்த நிறுவனம். மேலும் இது புதிய முதலீடு அல்ல முன்பே இருக்கிற நிறுவனம் விரிவாக்கம் செய்கிறது - அந்த விரிவாக்கமும் இந்த விஜய் அரசால் கொண்டுவரப்பட்டது அல்ல.
கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ரத்து…
விசாரணையில் முக்கிய சாட்சிகளுக்கு அரசு வேலை கொடுத்தால் எப்படி நீதிமன்றம் ஏற்கும். ஆனாலும் தெரிந்தே தான் விஜய் இந்த அரசு வேலை என்ற நாடகத்தை நடத்தினார்.
மொத்தமும் நாடகம்..