கடந்த மூன்று நாட்களாக சென்னையின் நிலைமை இதுதான்!
வேனில் இருந்து Light on/off செய்ததைப் போல மின்சாரத்தை நிறுத்தி மக்களைத் துன்பப்படுத்தி விளையாடாதீங்க @TVKVijayHQ சார்!
#TVKFails
@AnasSI13018724 அது தான், இவர்கள் எல்லா இடத்திலும், இவ்வளவு செய்தும் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது....
நானும் வட மாநில மக்கள் தான் காரணம் என்று எண்ணினேன்....
@MaridhasAnswers இதில் என்ன பெருமை இ���ுக்கு,
மத கலவரத்தை,
மாட்டு அரசியல்,
வேலை வாய்ப்பின்மை,
விலை வாசி உயர்வு,
மணிப்பூர் பிரச்னை இன்னும் பல சாதனைகள் அவருக்கு சொந்தம்
@DixadinaDMK Ulagame AI nu engeyo poguthu, naama naatu makkal yen ippadi irukaanga.... Konjam kooda suya puthi velai seiyathu....matham, kadavul nu sollitta ...thirupi kelvi kekka koodathu....