அதிகாரம் கைமாறும்போதெல்லாம் அணி மாறுவதற்கு பெயர்தான் அரசியலா❓.
பணம் இருப்பவனிடம் படுக்கச் செல்லும் வேசியின் செயலை விட இது மிகக் கேவலமான ஒன்று❗
இதற்கு பெயர் அரசியல் அல்ல, வேசித் தனம் 🤮
சீமான் அண்ணே நாலு குத்து பாட்டு..
ரத்தம் தெறிக்க ஒரு சண்டை காட்சி...
இதை வெச்சு ஒரு நாலு படம் எடுத்து விடுண்ணே.. இந்த சனம் ஓட்டு போடும்..
இதெல்லாம் இந்த மக்களுக்கு புரியாது. .
Party Fund இல் சிறந்தவர் சி.விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது
இன்றைய ஜூனியர் விகடன் கழுகார் பதில்களில் ஒன்று...
வைகோவின் பலம்... பலவீனம்?
பலம்: அரசியல் அடைமழையில் எங்கே ஒதுங்கினால் நனையாமல் தப்பிக்கலாம் என்று மிகச் சரியாகக் கண்டுபிடிப்பார்.
பலவீனம்: ஆனால், அதை மழை நின்ற பிறகுதான் கண்டுபிடிப்பார்.
அப்படி என்ன கணக்கு? என்ன சதி? யார் செய்தார்கள்? எப்படி செய்தார்கள்? நீங்களும் சொல்ல மாட்டீங்க... அவங்களும் சொல்ல மாட்டாங்க. விசாரிக்கும் CBIயும் சொல்லல. மக்களும் புரிந்து கொள்ளல. நடுவில் நாங்க தான் அல்லல் படுகிறோம்! @TVKVijayHQ@mkstalin@CBIHeadquarters
அல்லு சில்லு கட்சிகள் போல எப்படி வென்றாலும் பரவாயில்லை என்ற கூட்டணி இழிநிலை நாம் தமிழருக்கு இல்லை! தாமதமாக வென்றாலும் நியாயமான முறையில் தனித்தே நின்று வெல்வோம் - சகோதரன் இடும்பாவனம் கார்த்தி சூளுரை
ரூ 20,ஆயிரம் லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் கைது!
திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரூ 20,ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது.
திருமுல்லைவாயில், சி. டி. எச்., சாலையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா நடத்தி வரும்
பெண் உரிமையாளரிடம்
மாதம்தோறும் ரூபாய் 50,ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறி
முதல் கட்டமாகஇன்று ரூ.20,ஆயிரம்
லஞ்சம் பெற்றபோது
திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணி புரியும் இரண்டு பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் 1.பாக்கியலட்சுமி SI
2.அமுல் SSI ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து
திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமார் இன்று கைது செய்தார்.