திமுக காரன் சட்டசபைல பேசினா ஊர் முழுக்க போய் சேரும் மிச்சர் வாயனுங்க பழைய பஞ்சாங்கம் மாதிரி வெளிநடப்பு பன்னுறாங்க.
அங்கயே பதில் சொல்லி கேள்வி எழுப்பினா விஜயை அம்பலப்படுத்தலாம்.
அண்ணன் சீமான் ஒரு கார்ல வந்து இறங்கினா, ஒரு டீ சர்ட் போட்டா, ஷூ போட்டா, ஒருத்தர் கூட பேசினா, சிரிச்சா, உட்கார்ந்தா அவர் எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கனும், தீயில் இறங்கி புனித தன்மையை நீருபிக்கனும்! இல்லாட்டி நாங்க அவதூறு பரப்புவோம்!
எச்சைங்கடா நீங்க!!
உங்களால அதிகபட்ச சந்தோஷம் பெருமை எல்லாம் பார்த்தாச்சு...
இப்போ அவமானமும் பாக்குறேன்.அதுக்காக உங்கள விட்டு போக மாட்டேன் . என்றும் எனக்கு நீங்க தான் எல்லாம்🙏
திமுக வெளிநடப்பு செய்ததை பயந்து ஓடியதாக அணில்கள் கொண்டாடுகிறார்கள்.
அடேய் இவனுங்க உலகம் தனி. பழைய இரும்பு தவறத்தெல்லாம் காய்லாங்கடைல போடுங்க. சட்டமன்றத்துக்குள்ள வைத்து மானாவாறியா கேள்வி கேளுங்கடா. 75 வருசமா என்னத்தை புடுங்குனீங்களோ.
மின்சார பஸ் கொள்முதல் - டெண்டரை ரத்து செய்து உத்தரவு
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பேருந்து டெண்டரை ரத்து செய்து தவெக அரசு அதிரடி. ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் மின்சார பஸ் வாங்க கோரப்பட்ட டெண்டர் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பதால் டெண்டர் ரத்து.
தனியார் நிறுவனங்களே பஸ்களை வாங்கி இயக்க ஒப்பந்தத்தை மாற்ற முடிவு. அரசுக்கு கி.மீட்டருக்கு நிலையான கட்டணம் - ஒப்பந்தத்தை மாற்ற முடிவு
#DMK #tender #Electricbus #government
ஒருவர் திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணை விரும்பினார். அவருக்கும் திருமணமாகி குழந்தை யும் பொறந்தப்புறமும் ஒரு பொம்பள அய்யோய்யோ என்ன கற்பழிச்சுட்டான்னு ஊடகத்தில் மூக்கை சிந்தியது அதை பற்றியெல்லாம் பாடம் எடுத்த திராவிட பன்றிகள் இப்பொழுது கள்ள மவுனம்.
நான் அந்த மீசைக்காரனை சொல்லல..
திமுக வும் தவெக வும் போட்ட நாடகத்தில் மலுங்கடிக்கப்பட்ட மறைக்கப்பட்ட விஷயங்கள்.
1.அம்மோனிய வாயு மரணங்கள்.
2.மேக தாது ஆணையம் தேவையற்றது. இது கர்நாடக அரசுக்குச் சாதகமானது.
3.தூய்மைப்பணி தனியார் மையம்.