மணிப்பூர்க்கு கதறியவர்கள் இப்போ எங்கே ?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு எதிராக நீதி கேட்டு போராடும் பெண்கள் .
மம்தா கட்சி தலைவர் ஷேக் ஷாஜஹான் ஆட்கள் எங்கள் பெண்களை ( திருமணம் ஆன ஹிந்து பெண்கள் ) தூக்கி சென்று ஆசை அடங்கிய பிறகு பல நாட்கள் கழித்து தான் விடுவார்கள் .
பாதிக்கப்பட்ட பெண்கள் @MamataOfficial
அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரமளித்து சட்டம் இயற்றியது தி மு க - காங்கிரஸ்
செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடுத்தது தி மு க
செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார்னு சொன்னது ஸ்டாலின்
இப்ப அரசியல் பழிவாங்குதல்னு புலம்புவதும் தி மு க
Shashtang Naman to the great son of Bharath Mata Sri.Vinayak Damodar Savarkar Ji on his birth anniversary 🚩
A true nationalist,a patriot,an example for the word Hindustani & Hindu
A multidimensional personality - a freedom fighter, social reformer, writer & political thinker
ஆயிரம் ஆண்டுகள் இந்திய தேசம் ஆப்கானிஸ்தானியர்கள், முகலாயர்களின் படையெடுப்பால் இழந்தவைகள் ஏராளம். அப்படையெடுப்புக்களால் இந்திய வழிபாட்டு தலங்களுக்கும், பண்பாட்டிற்கும் மீட்க முடியாத சேதம் ஏற்பட்டுள்ளது அவற்றிற்கெல்லாம் யார் இதுவரை மன்னிப்பு கேட்டார்கள். யார் மன்னிப்பு கேட்பார்கள்?
பாரதி #இந்தி உட்பட15மொழிகள் படித்த பிறகு சொன்னார், யாமறிந்த மொழிகளிலே #தமிழ் மொழ��போல் இனிதாவது எங்கும் காணோம். புதிதாய்ஒரு #மொழி படித்தால் உனக்கு ஒருமனிதன் பிறக்கிறான்.
போதும் உன் #மொழிஅரசியல், அடுத்த தலைமுறையாவது பலமொழி படிக்கவிடுவாயாக.
@annamalai_k @Selvakumar_IN @SanghiPrince
100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன்.
த���.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.
1/2