Sac sir is worth more than 200 crores. And it’s his own hard earned money. All his life he has not taken a rupee from his son Vijay who has now become cm and who himself is worth upwards of 400 crores. In fact he has even forbidden his wife shoba mam from taking any money from their son. It is a strict policy which he has been following .
விஜயை சந்திப்பீர்களா என ப்ரஸ்மீட்ல கேட்டப்ப சம்பிரதாயத்துக்காக பார்க்க மாட்டேன் அது எனக்கு பிடிக்காது என சொன்னவர் ரஜினி !
அந்த தைரியம் ஜெயலலிதாவிடம் கைக்கட்டி நின்றவர்களுக்கு சுட்டுபோட்டாலும் வராது !
ரஜினி Is Always Super Star 🔥
இஸ்ரேல் வரலாற்றை தெரிந்த இந்த விவசாயிக்கு ஒரு பாராட்டு கொடுக்கலாம்
தமிழர்கள் பல பேர் அறிவுடன் தான் இருக்கிறார்கள். ஆனால் தமக்கு என்று வரும்போது மட்டும், அறிவை மூட்டை கட்டி வீட்டுக்குள் வைத்து விட்டு கூமுட்டைகளாக மாறி,
திராவிட கட்சிகளுக்கும் கூத்தாடிகளுக்கும் ஓட்டு போட்டு அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள்
அது என்னவென்று தெரியவில்லை
தனது சமுதாயத்தை நமது கலாச்சாரத்தை கேவலமாக கீழே போட்டு மிதிப்பவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள், அதுவும் என் என்று புரியவில்லை.
டேய் பால்வாடி பசங்களா அந்த ஆளு அமைதியா இருக்கான்னு பேசிட்டே இருக்கீங்க அது நல்லதுக்கு இல்லை.
அவன் இப்பவும்கூட நினைச்சா த்தா @TVKPartyHQ முடிச்சி விட்டுருவான் டா மூடிட்டு போய் தலைமை தற்குறிக்கு முட்டு குடுக்கற வேலையை மட்டும் பாருங்க டா,
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக 157 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 136 கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தில் உள்ள ஊழியர்களின் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் சேகரித்து வருகிறது. அவர்கள் மீது சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை
#TASMAC #employees #TamilNadu
அறுத்துவிட்டாச்சு ! 🙏 🙏 🙏
Removed from Bio !
No more talks about him !
There is a limit for all patience..
Tested... Tested.. So many times. Tolerated !
At last , Podhum da saamy !
When u go in ur way, let me go in my way ! Removed stickers from Bike.
Chaik! GaveUp.
Hero’s manager didn’t like me.
So to irritate me he increased TV volume and “Apadi Podu” song running.
You know who is that Actor and Manger..
Such a echa behaviour by birth 🤮
பாட்டிலுக்கு கமிஷன் வாங்கின பல #Tasmac ஒர்க்கர்ஸ் சஸ்பென்ட் செய்யப்பட்டது முன்மாதிரி ஒழுங்கு நடவடிக்கை. அதே சமயம் அவங்க வாழ்வாதாரம் பாதிக்காத வகைல மாற்று வேலை arrange செய்யலாம்.@VigneshTvkCbe#TVK
காலை 10 மணி May 04 2026 - நக்கிட்டு போன கதை
- அவ்வளவுதான் நம்மா
- Insta வா வச்சே நம்மளை முடிச்சு விட்டானுகா
- ஒரு இடத்தில வருவான பார்த்தா எல்லா இடத்துலயும் வந்துட்டான்.
- அடுத்த 5 வருஷத்துக்கு தமிழ்நாடு இல்ல இந்தியா பக்கமே வர கூடாது போல நாமா
🤣🤣🤣
ஆரம்பத்தில் இருந்து சினிமா பைத்தியமா இருந்து தவெக வை ஆதரிக்கிற நபர்களையாவது விட்டுவிடலாம்..
திமுக ஆட்சி இருக்கும் வரை திமுகவுக்கு முட்டு கொடுத்துட்டு வந்து இப்போ தவெக ஆட்சி அமைந்தவுடன் தவெக ஆதரவாளராக மாறி திமுக வை எதிர்த்து பேசுகிற நபர்களை கண்டாலே செருப்ப கழட்டி அடிக்க தோனுது..