@KovaiNithya@CMOTamilnadu Super El Nino மழையில்ல, வெயில் வாட்டி வதைக்கிது, குடிக்கிறதுக்கே தண்ணி இல்ல, இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியல.
தமிழ்நாட்டின் பேரழிவு பிரகாசமாக தெரிகிறது.
மதுரைல ப்ரண்ட் ஒருத்தன் அடிக்கடி சொல்லுவான், அந்த காலத்துல ஒருவேளை சிலுக்குக்கு கிட்ணி ஃபெயிலர்னா transplantக்கு க்யூ கட்டி நின்றுப்பானுங்க, அது மட்டுமா, அந்த பெயிலியர் ஆன கிட்ணிய எனக்கு வைங்கன்னு சைடு கைலிய தூக��கிட்டு நின்னுருப்பாங்க்ய ன்னு!
I am witnessing those era now 🔥
SIR பெயர் நீக்கம்
11,000-20,000
மொத்த தொகுதி -24
3 தவெக வெற்றி
8திமுக வெற்றி
8அதிமுக வெற்றி
20,000-30,000 பெயர் நீக்கம்
20-தவெக வெற்றி
22-திமுக
22-அதிமுக
40000-50,000 பெயர் நீக்கம்
56 தொகுதி
25-தவெக
18-திமுக
10-அதிமுக
40000-50000
24 தொகுதி
16-தவெக
03-அதிமுக
05-திமுக
50,000-60,000
14-தவெக
2 திமுக
2அதிமுக
60,000-10,0000
17 தவெக
4 திமுக
1 அதிமுக
1,00,000 மேல்
14- தவெக வெற்றி மட்டுமே
இப்ப தெரியுதா ஏன�� இரையாக மாட்டோம் புரையாக மாட்டோம்னு அலரறுரானுங்கனு
தவேக வேட்பாளர் ஓட்டு கேட்டு போற ஒவ்வொரு நிர்வாகியையும் அந்த பகுதி மக்கள் நிக்க வச்சு,நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டு செருப்படி கொடுக்கிறாங்க.😂😂
ரொம்ப நாளைக்கு மக்களை ஏமாத்த முடியாது,Mr விஜய்!🤡