உங்கள் மகனையும் மருமகனையும் காப்பாற்றுவதற்காகவே, கொள்கைகளை அடகு வைத்து, எதிரிகளோடு சமரசம் செய்து, கடந்த 57 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிற்கு உங்கள் குடும்பம் செய்து வரும் பச்சைத் துரோகங்களின் நீட்சியே இது!
அறிஞர் அண்ணா ரத்தம் சிந்தி வளர்த்த இந்த இயக்கத்தை வழிநடத்த உங்களுக்கோ, உங்கள் வாரிசுக்கோ எந்தவிதமான தகுதியும் அருகதையும் தர்மமும் கிடையாது. வெளியில் கரைவேட்டி... உள்ளுக்குள் காக்கி ஷார்ட்ஸ்... நீங்கள் திராவிடத்தின் முகமூடி அணிந்த துரோகக் கூட்டம்!
அவரு Election-ல ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே Confident-ஆ சுத்தின ஆளு
Election Campaignsல மேடைக்கு மேடை Confidentஆ இருங்க, நல்லதே நடக்கும்னு Propagate பண்ணவர்
Now he is the Chief Minister of the State. Imagine his Confidence.Silence is not Sign of Weakness.Silence is Powerful.🔥
#திமுக: ஆளுங்கட்சி விவசாயிகள் பிரச்சனனையை பத்தி அவங்க கிட்ட பேசறதே இல்லை ‼️
#விவசாயிகள்: விஜய் அவர்கள் அரசு போல வேற எந்த கட்சி அரசும் எங்க கிட்ட பேசினதே இல்லை 🤷♂️
#TVK#Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் கழக துணை பொதுச் செயலாளர் மற்றும்
#கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளராக என்னை நியமனம் செய்து
கரூர் மாவட்டத்தின் மக்களுக்காகவும்,கழகத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கும் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்
@BussyAnand அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தமிழ்நாட்டில் புதிய அரசியல் பாதையை உருவாக்கி,இளைஞர்களின் நம்பிக்கையையும்,மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் வெற்றித் தலைவரின் தலைமையில் கழக வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் என்றும்
அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
#TVK #CMVIJAY #KARUR
“நம்மை நாடே உற்று நோக்குகிறது. குறிப்பாக, அரசியல் பேச்சுகளை உன்னிப்பாக கவனித்து வரும் இன்றைய இளைஞர்கள் நம்மை முன்னுதாரணமாக பார்க்கிறார்கள்”
மாண்புமிகு பேரவைத்தலைவர் @JCDPrabhakar