@iamgreasedabba@ikamalhaasan@maiamofficial@MouryaMNM@MaiamOfficialIT@rajaputthiran1 நம்மவர்கள் எப்பொழுதும் ரசிகர்களாக மட்டுமே இருந்ததில்லை.
நற்பணி செய்பவர்களாகவே இன்றளவும் உள்ளனர்.
மாற்றம் ஒவ்வொரு தனி மனிதனிடம் இருந்து உருவாக வேண்டும் என்பது உண்மை.ஒரு இயக்கத்தின் வெற்றி நிச்சயமாக தனி ஒருவரால் இல்லை.
நம்மவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்
@maiamofficial@ikamalhaasan மாபெரும் தலைவர்கள் அமர்ந்து தமிழகத்திற்காக போராடி வெற்றி தந்த சபையில் தற்போது உள்ள அரசு அமர்ந்துள்ளது.
இதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் சொன்னது போல் நேரடி ஒளிபரப்பு தடையின்றி ஒளிபரப்ப வேண்டும்.
"சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்"
@ikamalhaasan@TVKVijayHQ அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது, தமிழ் மக்களுக்காக..
தமிழ்நாட்டின் நலனுக்காக...
இந்தியனாக பெருமை கொள்வோம்..
தமிழ்நாட்டிற்காக ஒன்றிணைவோம்...
@offl_Lawrence திரு.ராகவா லாரன்ஸ் அவர்களே,
தாயையும், ஶ்ரீ ராகவேந்திர
சுவாமிகளையும் வணங்கும் நீங்கள் தயவுசெய்து விளம்பரங்கள் செய்யாமல் உதவுங்கள்.
ஆரம்ப காலத்தில் இருந்த ராகவா லாரன்ஸாக இருங்கள்.
தர்மம் செய்வது இறைவன் கொடுத்த கொடை.
அதை விளம்பர படுத்த வேண்டாம்.
"ஓம் ஶ்ரீ ராகவேந்திராய மங்களம்"
@Arunachalam_Adv வணக்கம்,
இது போன்ற தவறான,கொடூரமான செயல்களுக்கு உடனே குரல் கொடுங்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு வந்துள்ளது.
இது போன்ற குற்றங்கள் இனி நடக்கக்கூடாது.
@maiamofficial@ikamalhaasan வாழ்த்துக்கள்...
சாதாரண நீர்,மோர் தானே என்பார்கள்.
இதன் அருமை வெயிலின் தாக்கத்தில் வருபவர்களுக்கு தான் தெரியும்..
நற்பணி தொடர வாழ்த்துக்கள்..
@MouryaMNM@maiamofficial MNM கட்சி செயலாளர்களை மாவட்ட வாரியாக அழைத்து, கட்சி அலுவலகத்தில் கூட்டங்கள் நடத்த வேண்டும்.
மாதம் ஒருமுறையாவது
பொதுச்
செயலாளர் மாவட்டம் தோறும் சென்று நிர்வாகிகளை சந்திக்க வேண்டும்.தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மேலிடத்தில் இருப்பவர்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.
மண்வாசனையை தமிழ் சினிமாவில் மண்க்கவிட்டவர்.என் இனிய தமிழ் மக்களே என்ற இயக்குநர் இமயத்தின் குரல் தமிழ் சினிமா இருக்கும் வரை கேட்டு கொண்டே இருக்கும்..
இறைவனின் திருப்பாதம் தில் ஓய்வெடுங்கள்