குரூப்-2 OT Mains தேர்வு முடிவுகளை விடும் போதே கூடவே குரூப் 2A தேர்வர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து விட வேண்டும். குரூப் 2 தேர்வு முடிவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிறது. தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
@CMOTamilnadu@mkstalin@TThenarasu@News18TamilNadu
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; காலிப்பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு @CMOTamilnadu@mkstalin#CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim கடிதம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்
#tnpsc | #group4exam | #group4 |
https://t.co/fgcwNAKGVu
#TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் #Group_4 நான்காம் வகை பணிகளில் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால்,கடந்த மூன்றாண்டுகள் அறிவிப்பே இல்லாத நிலையில் 30,000
பேருக்கான வாய்ப்புப்
பறிபோயுள்ளது. இச்சூழலில், தற்போதைய அறிவிப்பு போட்டித் தேர்வு எழுதும் வேலை தேடுநர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு மேலும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் கூடுதலாக அறிவிப்பு செய்யுமாறு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
@CMOTamilnadu@mkstalin@JobsTnpsc
வேலையில்லாது வறுமையில் உழன்று வாழும் ஏழை எளிய இளைஞர்களின் வாழ்வாதார சூழலை கருத்திற் கொண்டு #TNPSC குரூப்-4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து கலந்தாய்வையும் விரைந்து முடித்து பணி ஆணை வழங்குக.
@mkstalin@TThenarasu@Udhaystalin#IncreaseTnpscGroup4Vacancy
2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக,
நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.
இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
TNPSC தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள் ,
ஆகவே விரைந்து தொகுதி -4க்காண காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.