ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் - எங்கும் எதிலும் கழகமே சிங்கம்!
பதவிக்காக அல்ல திராவிடக் கொள்கைக்காக! இணையத்தை தன் போர்க்களமாக மாற்றி உழைக்கும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரே பேரியக்கம் நம் தி.மு.க!
#DMKWinningTN
எடப்பாடி பழனிசாமி என்ற Remote control மூலமாகத் தமிழ்நாட்டைக் Control செய்ய நினைக்கிறார்கள் பாஜகவினர். ஆனால், நாம் மீண்டும் மீண்டும் கூறுவோம், தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control-தான்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
செம்மொழி பேசும் தமிழ்நாட்டில் மும்மொழிக்கு இடமில்லை!
சங்கரன்கோயிலில் இருந்து ஒன்றியக் கல்வி அமைச்சருக்குச் சவால் விட்டிருக்கிறேன்.
தேர்தல் பரப்புரைக்கு வந்து, "NDA ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும்" என அறிவிக்கும் துணிச்சல் BJP-யில் யாருக்கு இருக்கிறது எனக் காணத் தமிழ்நாட்டு மக்களோடு நானும் ஆவலாக இருக்கிறேன்.
மும்மொழி என ஆணவத்த��டு பேசித் திரியும் டெல்லி ஓனர்களைப் பழனிசாமி கண்டிப்பாரா? டெல்லி Remote Control ஆட்டுவித்தால் ஆடும் அ.தி.மு.க.வுக்குத் தமிழுணர்வு இருக்கிறதா?
இந்தக் கொள்கையற்ற கூட்டணியிடம் தமிழ்நாடு மீண்டும் சிக்காது! #DravidianModel 2.0 தான் அமையும்!
#TenkasiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
புதுக்கோட்டை கழக கோட்டையாகத் திகழ எதிர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை சட்டமன்��த் தொகுதியிலும் கழகம் வெல்ல வேண்டுமென தொகுதிவாசிகளிடம் சொல்லி, வெற்றி வேட்பாளர் அண்ணன் @kkchellapandian அவர்களுக்கு வாக்கு சேகரித்தோம்.
நிதி உரிமைகளை மறுத்து, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கத் துடிக்கும் டெல்லி அணியான பா.ஜ.கவுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் பாடம் புகட்ட கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான தமிழ்நாடு அணி வெல்ல வேண்டுமென உரையாற்றினோ���்.
ஆதிக்கவாதிகளுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லுட்டும்
திராவிட மாடல் ஆட்சியில் சாமானிய மக்களின் நலன் காக்க கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 7,000 கோடியில் 2,00,000 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
சொந்த கட்சியையே டெல்லியிடம் அடமானம் வைத்தவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்க வாக்கு கேட்டு வருகிறார்கள்.
தன்மான தமிழர்களாக அடிமை அ.தி.மு.க-வையும், அவர்களின் ஓனர் பா.ஜ.க.வையும��� விரட்டியடிப்போம். நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
எடப்பாடி பழனிசாமி 2 விரலை காட்டுகிறார். அதற்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா..
ஏற்கனவே நான் 10 தோல்வியை பெற்று விட்டேன். வரும் தேர்தலில் 11வது தோல்வியை பெறப் போகிறேன் என சிம்பாலிக்காக சொ��்கிறார்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK