💜💚தாயும் தாய்மொழியும்
ஒருசேர காணும் இவன்
என்றும் #தமிழ்காதலன்...!!!💜💛
நிதர்சனங்களோடு வாழ்பவன்...
❤Follow Ur Heart❤But Take Brain With You...#Pro_Putinist
Reels, Fake news narrative இதைத்தான் தவெக ஆட்சி செய்கிறது. திமுக ஆட்சியில் செய்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி புதிதாக செயல்படுத்துவது போல Buildup செய்கின்றனர் தவெகவினர்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
இறுக்கப் பிடித்து இருக்க வைப்பதில் என்னதான் இருக்கிறது விட்டு விடுதலிலும் விலகி நின்று ரசித்தலிலும் தானே இருக்கிறது நம் உண்மையான #நேசிப்பு
நாம் விரும்பிய உறவிடம்...
#தமிழிந்தியன்...✍️
அறிவுள்ள எந்த தாயும் இப்டி தன் குழந்தை கஷ்ட பட விடமாட்டாங்க இந்த மாதிரி #showcase சீன் போடவேண்டியது ரீல்ஸ்க்காக... இந்த பைத்தியங்கள #தற்குறி ன்னு சொன்னா மட்டும் அவுங்க தலைவர்க்கு கோவம் வருதாமா.. என்னங்கடா உங்க logic??
இந்தியாவிலேயே புள்ள பெத்த முதல் எம்எல்ஏ..!
TVK என பேர் சூட்டி, எங்க போனாலும் தூக்கிட்டே போறது எல்லாமே fake
இந்தப் பைத்தியத்தை எல்லாம் எம்எல்ஏ வார்த்தை தேர்ந்தெடுத்த திருவிக நகர் மக்களுக்கு சொல்லணும்
@madraspaiyanda சிங்கப்படை என்பது தனக்கு ஓட்டு போட்டவர்களுக்கும்,கட்சி உறுப்பினர்களுக்கும் மட்டும்தானா? மாற்றுக்கட்சி பெண்களுக்கும், ஓட்டு போடாத பெண்களுக்கும் இதில் இடமே இல்லையா? எதிராக கருத்து சொன்னால் வல்கர் வாரியர்ஸ், ரூட் மாஃபியாக்களை வைத்து மிரட்டுவது தான் இவர்களின் கொள்கையா?