சாலை உயரங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? படங்களுடன் இந்த இணைப்பில் https://t.co/CKzdRh1Tqb பதிவு செய்யுங்கள்.
தமிழகத்தில் இனி ஒரு வீடு கூட சாலை உயரத்தால் பாதிக்கப்பட கூடாது என்ற உறுதியை அரசாங்கத்திடமிருந்து உரிமையுடன் கேட்டுப் பெறுவோம்.
As of this year, about 50% of Tamil Nadu school students study in government schools. This percentage has dropped considerably because the government schools have gotten worse. Often even poor rural parents borrow money to send their children to private schools when they can, because of the deterioration in government schools.
One key problem is the corruption in government school recruitment, which has been a long standing open secret and the going rate I am told is about one year of salary paid in advance.
I studied in free schools funded by the government (aided school) so I want to make the system stronger.
We are happy to run our free private schools, and we will expand them further, but we need to make our government schools much stronger.
We still have many dedicated teachers in government schools. We have to strengthen them. A good place to start is to end the corruption in school teacher recruitment.
The infrastructure of government schools is good in some places, not so good in others. But fixing that comes next, only after fixing recruitment.
Our poorest communities need strong free schools. Thank you 🙏 @CMOTamilnadu
நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் மேற்கு பகுதிச் செயலாளர் அன்புத்தம்பி மு.ஜெகதீஷ் அவர்களின் தந்தை ஐயா இரா.முனிராஜ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி ஜெகதீஷ் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா முனிராஜ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!
அரசியல் ரீதியான என் விமர்சன பதிவுகளில் வந்து தாக்குவதாக நினைத்துக்கொண்டு திரள்நிதி என்று போடுகிறார்கள் தவெகவினர்… (ஆபாச வார்த்தைகள் தான் அதில் அதிகம்)..
குதிரைபேரத்தை கட்சியில் தலைவரே நடத்துகிறார் என்று மானம் கப்பல் ஏறிய பின்னும் எப்படி தான் கூசாமல் வந்து பேசுகிறார்களோ தெரியவில்லை…
TVK government should reveal names of the absconding doctors, many of whom are running large pvt hospitals after unauthorisedly quitting govt service despite availing various monetary benefits. Govt. should simply implement its own orders by recovering bond amount, informing police stations for required actions, and informing Ministry of External Affairs to cancel their passports.
“ஜனநாயகக் குரலாக ஆளும் கட்சியை எதிர்த்து பேசுவதற்கு ஒரு குரல் தேவைப்படுகிறது; 2031ல் வென்று சீமான் சட்டசபைக்குள் செல்வதற்கு பதில் இப்போதே சட்டசபைக்குள் இருக்கவேண்டுமென்ற குரல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது” – நாதக ‘சாட்டை’ துரைமுருகன்
#SaataiDuraimurugan | #NTK | #Seeman | #TNGovernment
Three years of work hv finally begun to yield results. Thank you TVK government @CMOTamilnadu@arunraajkg for transparently updating no. of absconding doctors. Special thanks to @Arappor@comrade_rk for taking up this long-ignored issue.
Not 200. Not 500. It's huge - 1,420 doctors in TN absconded from govt. service after availing 50% govt quota PG seats, 30% NEET-PG incentive marks, hefty monthly salaries during studies& free education on taxpayers' money.
Hope this government will now expedite action against these doctors and will not bow to the pressure of doctors' lobby like previous governments.
பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி ஐயா பாக்யராஜ் அவர்கள் மறைந்தாலும், மகத்தானப் படைப்புகளின் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தானப் படைப்பாளி மதிப்பிற்குரிய ஐயா பாக்யராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். ஐயா பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் அம்மா பூர்ணிமா, தம்பி சாந்தனு, தங்கை சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும், திரைத்துரையினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
என்னுடைய அப்பா பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து, திரைமொழி பயின்று, ‘திரைக்கதை மன்னன்’ எனப் புகழாரம் சூட்டுமளவுக்கு திரைக்கதை வடிவமைப்பிலும், படைப்பு ஆக்கத்திலும் சிறந்துவிளங்கி, அத்துறையில் ஒரு பேராசிரியராகத் திகழ்ந்தவர் ஐயா பாக்யராஜ் அவர்கள். அவர் இயக்குநராக மக்கள் விரும்பும் தரமானப் படைப்புகளைக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, நடிப்பில் கதாநாயகனாகவும் வெற்றிவாகை சூடி, பலருக்கு கதையின் நாயகனாக நடிக்கலாம் எனும் உந்துதலையும், உத்வேகத்தையும் கொடுத்தவராவார். பல நடிகர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி, கலையுலகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்குத் திரையுலக வாழ்வுதந்தவராவார்.
சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, சின்ன வீடு, தாவணிக் கனவுகள், தூறல் நின்னுப்போச்சு, சுந்தர காண்டம், ராசுக்குட்டி எனக் காலத்தால் அழியாது, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பற்பல படைப்புகளைத் தந்த பெருந்தகை ஐயா பாக்யராஜ் அவர்கள். சீரான திரைக்கதை, இயல்பான காட்சியமைப்புகள், உயிரோட்டமான வசனங்கள், மிகையில்லாத நடிப்பு எனும் இலக்கணத்தோடு மாறுபாட்ட படைப்புகளைத் தந்து, தமிழ்த்திரையுலகை வேறு ஒரு கோணத்திற்கு நகர்த்தி, கலையுலகுக்கு அவர் ஆற்றிய அரியப் பங்களிப்பினை எவ்வளவு போற்றினாலும் தகும். இத்தோடு, ஐயா எம்.ஜி.ஆர். அவர்களால் ‘கலையுலக வாரிசு’ என அறிவிக்கப்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரர் ஐயா பாக்யராஜ் அவர்கள் மட்டும்தான். அவரது மறைவானது தமிழ்த்திரையுலகுக்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும். நம்மைவிட்டு அவர் மறைந்தாலும், மகத்தானப் படைப்புகளின் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஐயா பாக்யராஜ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
பழி வாங்கும் நடவடிக்கையாம்..!
அறப்போர் 2022ம் ஆண்டு கொடுத்த புகாரை விசாரிக்காமல் தலையணைக்கு அடியில் வைத்து நன்றாக உறங்கி விட்டு இப்போ ஆட்சி மாற்றம் நடந்த பிறகு FIR போட்டால் அது பழி வாங்கும் நடவடிக்கையா மிஸ்டர் வேலு? அப்போ ஊழல் புகாரை விசாரிக்காமல் ஒளித்து வைத்து ஊழல்வாதிகளை பாதுகாத்து நீங்கள் செய்த வேலைக்கு என்ன பெயர் மிஸ்டர் வேலு?
சாலையே போடவில்லை. ஆனால் சாலையை அளந்து கணக்கெடுத்து அதற்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் யாருக்கு கொடுத்தார்கள்? திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லப்படுகிற சங்கர் ஆனந்த் என்ற ஒப்பந்ததாரருக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார். அந்த வருடத்தில் 110 கோடிக்கு சாலை போட்டிருக்கிறாராம் இந்த சங்கர் ஆனந்த். அப்போ இன்னும் எத்தனை கோடிகளை அவர் ஏப்பம் விட்டாரோ?
பணத்தை கொடுத்த அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நீங்கள் அதை வாங்கிய சங்கர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மிஸ்டர் வேலு? FIR கூட போடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போடாத சாலையை போட இரவோடு இரவாக காவல்துறையை குவித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறீர்கள். அதாவது ஊழல் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.
நடந்த இத்தனை விஷயங்களும் உங்களுக்கு தெரியாமல் நடந்ததா? உங்கள் துறையில் நடந்த எந்த விஷயங்களும் உங்களுக்கு தெரியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சராகவா இருந்தீர்கள் மிஸ்டர் வேலு?
இப்படிப்பட்ட கையாலாகாத அமைச்சரை நம்பியா மாநில நெடுஞ்சாலைத்துறையை கொடுத்தீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?
ஊழலில் சம்பந்தப்பட்டது ஒரு அதிமுக அமைச்சராக இருந்திருந்தால் ஒரு FIR போட்டு டீல் பேசி வைத்திலிங்கம் போல திமுகவில் இணைத்திருக்கலாம். இணைத்த வேகத்தில் அந்த FIRஐ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரத்து செய்திருக்கலாம். அப்படித்தானே மிஸ்டர் ஸ்டாலின்?
இந்த புகாரில் FIR வெறும் ஆரம்ப புள்ளி தான். விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதே சாதனை. அந்த சாதனையை விஜய் அரசு செய்யுமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar
Worse than the bribes taken during the DMK regime was the fear they created. Many victims were afraid to speak out. Even now they abuse those who speak up. Every such attack only shows their true face.
This unaccounted cash was allegedly collected from mineral-laden trucks bound for Kerala to help them evade checks at Puliyarai check post. The practice has been going on for years. There is intense competition among vehicle inspectors to secure a posting here. Only in Tamil Nadu, we can see officials allowing hazardous waste from neighbouring states & smuggling of mineral to those very states for money 💰
அன்புத்தம்பி மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள #ஹபீபி திரைப்படம் அன்பின் நெகிழ்வோடு காலத்தைக் கடந்து நீண்ட நாட்கள் வாழக்கூடிய ஒப்பற்ற ஒர் திரைக்காவியம்.
இன்றும் என் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற அந்த வலியை ஒரு சிறு சிதைவுமின்றி மிக நேர்த்தியான ஒரு படைப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.
அரிதினும் அரிதாக எப்போதாவது தான் இது போன்ற படைப்புகள் தமிழ்த்திரையுலகில் வெளிவருகிறது. அதில் மிக மிக குறிப்பிடத்தக்க ஒரு அரிய படைப்பாக இத்திரைப்படத்தை நான் பார்க்கிறேன்.
இப்படைப்பு மாபெரும் வெற்றியடைந்து, இதற்காக உழைத்த அனைவருக்கும் பெரும்புகழைச் சேர்க்க வேண்டுமென்று எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவிடம் துவா செய்கிறேன்.
படக்குழுவினருக்கு என் அன்பும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்.
https://t.co/4zfPOgYdvT
#Habeebi
@meerafilmdr@Romeopictures_@mynameisraahul@gksbroscompany #NesamEntertainment
@SamCSmusic@MMuthuswami@esha_actor #Malavikamanoj #DirectorKasthuriRaja #VSMohamedAmeen @SureshChandraa@AbdulNassarOffl@DoneChannel1@promoworkstudio@Udaykumar_Mix@edit_mathi@YugabhaarathiYb@MashookRahman #karthiknetha #AppunniSajan #AnusreyaRajan #dhanasreesudhakaran #ismathbanu #rekhakumanan #jayashreebinuraj #ganga
விஜய்யை விமர்சித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் இட்டப் பதிவுக்காக மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி திண்டுக்கல் ஹுசைன் அவர்களைக் கைதுசெய்திருக்கிற தமிழக அரசிற்கு கடும் கண்டனங்கள்.
#ReleaseHussain
அறத்தைப் பற்றி நிற்கும் அப்பழுக்கற்ற ஊடகவியலாளர்!
ஊடக உலகில் எஞ்சி நிற்கும் நாளைய நம்பிக்கைகளுள் ஒருவர்!
வள்ளலார் வழியே நிற்கும் உயிர்நேயவாதி!
தமிழ், தமிழர், தமிழ்நாடு என தாயகத்தை நேசிக்கும் இனமானத் தமிழன்!
ஆருயிர் இளவல் @arulmozhi_25 அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
தாய்த்தமிழ் போல பெருவாழ்வு வாழ்க!
இதுக்கு மேல ஒருத்தரும் வெளிப்படையா சொல்ல முடியாது. இது போதாதா நடவடிக்கை எடுக்க
@imrajmohan@CMOTamilnadu
இந்த பிழைப்புக்கு பதிலா வேற ஏதாவது பண்ணிருக்கலாம் 🤦🏽♂️
@Anbil_Mahesh
https://t.co/JrZ2ZEWgg7
4 கோடி ரூபாய் லஞ்சம்?
சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒரு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது!
முழு விபரம்: https://t.co/vNgRE1HfpO
#TVKVijay