@Gowtham_Shakti1 ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். தொழிலும், வேலையும் அவர்களை அவ்வாறு மாற செய்கிறது. உண்மையில் தமிழை காக்க நான் முதலில் கேட்டது போல் தமிழை நிஜமாகவே கற்றுக் கொள்ளுங்கள். அதுவே தமிழை காக்கும்.
@Gowtham_Shakti1 தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தமிழ் எழுத படிக்க தெரியும்? அதை முதலில் சரி செய்யுங்கள். பல மற்ற மாநிலங்களில் நகை கடைகள் உட்பட நாம் தமிழர் என்று தெரிந்தால் தமிழில் பேசி வியாபாரம் செய்வது மிக சாதாரணம்.
@Gowtham_Shakti1 ஏன்? பாலி தாய்லாந்து போன்ற இடங்களில் இந்தியர்களை அவர்கள் உடைந்த இந்தியில் கடைக்கு அழைப்பது கூட உண்டு. ஐதராபாத் நகரில் ஒரு தமிழரின் பரோட்டா கடை இருக்கும். அங்கு உள்ள பரோட்டா மாஸ்டர் அனைவரிடமும் அழகான மதுரை தமிழில் கலந்துரையாடுவார். ஆனால் அவர் தமிழர் அல்ல.
@sona_sebin Namakku vandha kashtam than pillaikku vara kudaadhunnu adichaadhu thiriththanumnu nenaikkira appanoda akkarai madhiri adhu. Maybe when you get more experience, especially failures you might understand it.
@BaluSreevidya I agree with most of your points. However, "Vijay is no star like MGR and his popularity cannot be a cause" may not be valid. (Y)our gen may not be aware of the popularity he has.
@27stories_ 2k kid? AR Rahman was dubbed as Alarmingly Repetitive Rahman during his early days. In the gentleman mall fight scene, the BGM is a song tune of Duet. There were so many like this.