"நாகரிகம் கருதியே சில உண்மைகளை வெளியிடாமல் கடந்து செல்கிறோம்."
வெளியிடுங்க.. என்ன என்று பார்ப்போம்...
வெற்றிபெற்றவன் என்று தனக்கு தானே பட்ட சூட்டிக்கொண்டு பதட்டம் ஆகுவது ஏன்?
@samstar39532835@VinojBJP@PolitalksTamil@SaalanPaari அதுல இருக்கிற புராண கதையலாம் ஏற்க முடியாது!
சங்க இதிகாசங்களில் உள்ள புராண கதையே ஏற்கல இதுல மலுமட்ட சங்கி புராண கதைய எப்படி ஏற்க முடியும்?
இதுல இருக்குற ரெண்டு கதையல எது உண்மை?
இவனுடன் இருந்த போட்டோ தானே AI என்று சொல்லி உருட்டிட்டு இருந்தானுங்க... இப்போ பதில் சொல்லுங்கடா..
டேய் இதை எங்கே இருந்துடா அமைச்சராக்கினேங்கே!
அந்த பக்கம் மாணவர்கள் போராட்டம் ,
இந்த பக்கம் காவேரி தண்ணீர் பகீர்மான பிரச்சனை ,
ஆனா இந்த கீர்த்தனா...
ஒளியாத ஒளியாத..
தற்குறி சங்கி video va report பண்ணனும்னு சொல்றான்!!
ஏன் தெரியுமா அவர் channel ல Aryan migration proof மற்றும் திருமுருகாற்றுப்படை , பரிபாடல் இவைகளுடைய புராண வேறுபாடுகளையும் கொடுத்திருக்கிறாரு🤣🤣
அதான் கதறான் சங்கி பையன்!
சரி இந்த ரெண்டு கதையல எது உண்மையனு சொல்லு