ஓர் அறிவு உள்ள சங்கி மடையனுங்க கிட்ட சொன்ன எங்க சார் திருந்துரானுங்க ...
அரை அடி உள்ள குறுகலான சந்துக்குள்ள இவ்வளவு பெரிய உடம்பு வெச்சுட்டு உள்ள போனா எப்பரா வெளிய வர முடியும்.. 🤡
யாரா உங்களை காப்பாத்துனா.?
ஆரிய புரான கட்டுக்கதைகளை நம்பி அநியாயமா இப்படி 💔
இப்ப முருகனை வேற தூக்கிட்டு வந்துருக்கானுங்க....
வாங்கடா வாங்க....
@Gopi_FSUI@ProudTamizhan1 மூடிட்டு போடா நக்ஸலைட்டு நாயே . ஒரு எம் எல் ஏ க்கு வழியில்ல இதுல ஆட்சியை புடிச்சு அறுத்து தள்ளிடுவானுங்களாம் , உங்க சீமான் அண்ணனே கோவிலுக்குள் வந்தால் சமஸ்க்ருத அர்ச்சனை தான் வேண்டிக்குறார் , கிளம்புடா டோமர் 😊
@govardhanan_GVK@Gopi_FSUI சரி படிசுட்டேன்!
இந்த ரெண்டு ஆபாச புராணத்துல எது முருகனோட பிறப்புனு சொல்லிட்டு போ!
இந்த புராண கதைகளோட சாயல் தான் சங்க இலக்கியங்களிலும் ஊடுருவி இருக்கு!
உன் நடுநிலைய இதுல காட்டு!
@Khaki66611@georgebrunomp Murugan is tamil god and our ancestor!
And tamil god murugan is not from your bullshit puranaash!!
Also your bullshit raman is a human!!! Cry more!!!!🤣
@batman_offll@georgebrunomp முப்பாட்டன் தான்ட எங்க தமிழ் கடவுள் முருகன், தற்குறி!
உங்க ஆபாச புராணத்த ஏத்துக்க முடியாது சொன்னது அது!
சரி வடக்குல பிறந்தாத சொல்ற இந்த ரெண்டு ஆபாச புராணத்துல எது முருகனோட பிறப்புனு சொல்லிட்டு போட சங்கி
பொதி சுமக்கும் கழுதைகள் போல,
புராண,இதிகாச குப்பைகளை சுமந்து மக்களை மூளைச்சலவை செய்யும் ஆரிய புருடாவே,
அதையெல்லாம் நடுநிலையான மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.
நீ மூடுடா.
முருகன் முப்பாட்டன் என்பதை நிறுவ விவாதம் எல்லாம் தேவை இல்லை
தமிழர்கள் வரலாற்றில் தெய்வம் கடவுள் என்றால் யார் என்பதற்கு குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளதா ?
உள்ளது.. (புனைவுக் கதைகள் கணக்கில் வராது)
குறிப்பு 1 - திருக்குறள்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும்."
அறமாக வாழ்ந்த மனிதன், தெய்வமாக மதிக்கப்படுவான் என்பதே வள்ளுவரின் கருத்து.
குறிப்பு 2 - தொல்காப்பியம் , புறநானூறு, அகநானூறு
"நடுகல் வழிபாடு" - போரில் வீரமரணம் அடைந்த மனிதர்களுக்கு நடுகல் நாட்டி, பின்னர் அவர்களை வழிபட்டனர். மனிதர் → தெய்வம் என்ற நினைவு மரபை இது காட்டுகிறது.
குறிப்பு 3 - சிலப்பதிகாரம்
"கண்ணகி வழிபாடு" - ஒரு பெண், தன் அறமும் தியாகமும் காரணமாக தெய்வமாகப் போற்றப்படுகிறாள்.
இந்த மூன்றிலும் ஒரு பொதுவான கருத்து தெரிகிறது:
தமிழர் மரபில் தெய்வம் என்பது மக்களோடு வாழ்ந்து, சிறப்பால் உயர்த்தப்பட்ட மனிதராகவும் இருக்க முடியும்.
முருகன் தெய்வம்/கடவுள் என்றால் அவன் இந்த வரையறை எதோ ஒன்றில் வர வேண்டும்
இதில் எந்த வரையறையில் வந்தாலும் அவன் மக்களோடு வாழ்ந்தவன் என்றே பொருள்
எனவே அவன் எங்கள் முப்பாட்டன் ❤️
இந்தப் பார்வையை ஏற்கலாம், மறுக்கலாம். ஆனால், தமிழர் இலக்கியங்களில் தெய்வமாக உயர்த்தப்பட்ட மனிதர்கள் பற்றிய மரபு இருந்ததை மறுக்க முடியாது.
(இல்லை இல்லை, "அவன் தேவ லோகத்தில் கொசு மருந்து அடித்தது போல் இருக்கும் புகைகளின் நடுவே நின்று கொண்டு பூமியை பார்த்து கொண்டிருப்பவன், சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் சேர்ந்து ஆறு குழந்தைகளாகத் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பின்னர் பார்வதி தேவி அவர்களை ஒன்றிணைத்து ஆறுமுகனை (முருகனை) உருவாக்கினாள்" என்பது தான் இதற்கு ஒருவனின் எதிர் வாதம் என்றால், அவனிடம் தர்க்கம் செய்வதே வீண்)